வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா..? அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..

பொதுவாக தங்கள் மொபைல் போனில் ஏதேனும் குறைபாடு இருந்தால், மக்கள் அதை சர்வீஸ் செண்டரில் கொடுத்த சரிசெய்வார்கள்.. சில நேரங்களில், போனில் ஒரு பெரிய சிக்கல் ஏற்படும் போது, அவர்கள் அந்த கடைகளிலேயே சில நாட்கள் போனை கொடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், சிலர் தங்கள் மொபைல் போன்களை அத்தகைய சேவை மையத்தில் அவசரமாக விட்டுவிட்டு பின்னர் வருத்தப்படுகிறார்கள். எனவே, தங்கள் போனை சரிசெய்ய கொடுப்பதற்கு முன்பு ஒரு சில முக்கியமான விஷயங்களை அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

Subscribe to my YouTube Channel

ஸ்மார்ட்போன்களின் போக்கு அதிகரித்துள்ளதால், மக்கள் இண்டெர்நெட் வழி வங்கி சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே உங்கள் போனை நீங்கள் சர்வீஸ் செண்டரில் கொடுக்கும் போது, வங்கி தொடர்பான தகவல்களை நீக்க வேண்டும். பலர் பாஸ்வேர்டு மற்றும் கணக்கு எண் தொடர்பான தகவல்களை தங்கள் மொபைல் போன்களில் சேமிக்கின்றனர். இதனுடன், மக்கள் தங்கள் மொபைல் தொலைபேசிகளில் ஏடிஎம் கார்டு பின் எண்கள் போன்றவற்றை சேமிக்கின்றனர். இந்த தகவல்களை நீக்க வேண்டும்.

மேலும் உங்கள் போனில் உள்ள ஆப்களை லாக் செய்து கொள்ள வேண்டும், இப்போதெல்லாம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் ஏராளமான ஆப் லாக் வசதிகள் கிடைக்கின்றன. இதனுடன், பல ஸ்மார்ட்போன்களிலும் ஆப் லாக் அம்சம் வழங்கப்படுகிறது.

free mobile internet data apps

உங்கள் ஸ்மார்ட்போனை சேவை மையத்தில் விட்டுச் செல்வதற்கு முன், அதைப் பயன்படுத்தி எல்லா ஆப்களை லாக் செய்ய வேண்டும். இதன் மூலம், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாரும் அணுக முடியாது, மேலும் உங்கள் எல்லா தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

1newsnationuser1

Next Post

இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..!

Sun Sep 20 , 2020
தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு இந்தாண்டு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அதன்படி, தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற நாளை (21.09.2020) முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற தங்களுடைய பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விவசாய மின் இணைப்புகளை காத்திருப்பு பட்டியல், விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களும் பெறலாம். 5 […]
இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..!

You May Like