குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை..

மொபைல் போன் தொலைந்துவிட்டதா..? ஆன்லனிலேயே அரசிடம் புகார் அளிக்கலாம்.. அட இது தெரியாம போச்சே..!!

உங்களது மொபைல் போன் தொலைந்துவிட்டால், இனி ஆன்லைனிலேயே எளிதாக அரசிடம் புகாரளிக்கலாம்.

mobile phone theft

உங்கள் போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருட்டுப்போனாலோ மத்திய அரசு உங்களுக்கு உதவி செய்யும். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், கடந்த ஆண்டு CEIR என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணையதளத்தின் மூலமாக திருட்டுப்போன அல்லது தொலைந்த ஸ்மார்ட் போன்கள் குறித்து எளிதாக புகாரளிக்கலாம். நீங்கள் இந்த இணையதளத்தில் புகாரளித்த உடனே, அந்த புகாருக்கான எஃப்.ஐ.ஆர் காப்பியை பதிவேற்ற வேண்டும். எனவே தற்போது, மொபைல் போன் திருட்டு குறித்து எப்படி இந்த இணையதளத்தில் புகார் என்பதை பார்க்கலாம்.

மொபைல் திருட்டு குறித்து புகாரளிக்க நீங்கள் CEIR-ன் https://ceir.gov.in/Home/index.jsp என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்கள் பெயர் அல்லது இ மெயில் ஆகியவற்றை கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

அதன்பின்னர், அந்த இணையதள பக்கத்தில் இடதுபக்க கார்னரில், உங்கள் Block Stolen / Lost Mobile என்ற ஆப்ஷன் வரும். அதனை கிளிக் செய்த பிறகு, புதிதாக ஒரு பக்கம் வரும், அதில் உங்கள் தொலைந்த போனை பற்றிய புகாரை நீங்கள் அளிக்கலாம்.

அதில் மொபைல் போனின் EMI நம்பர், போன் வாங்கியதற்கான பில், மற்றும் மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும். உங்கள் போன் எந்த இடத்தில் தொலைந்தது என்ற விவரத்தையும் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.

mobile theft

இவை தவிர, நீங்கள் காவல்துறையில் புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும். மேலும் உங்கள், பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆதார் கார்டின் நகலும் இதனுடன் பதிவேற்றப்பட வேண்டும். இவை எல்லாவற்றையும் நிரப்பிய பிறகு submit பட்டனை கிளிக் செய்தால், உங்களது புகார் பதிவாகிவிடும்.

1newsnationuser1

Next Post

பள்ளியில் 6 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ...மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்...

Wed Mar 11 , 2020
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு வந்ததை பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று வந்தது. இதனை பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை […]
telungana snake

You May Like