மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ரூ.500க்கு கொரோனாவை விரட்ட ஐஐடி உருவாக்கிய தொழில்நுட்பம்

உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நிலையில், இந்த புதிய சாதனத்தை பஞ்சாபில் உள்ள ஐஐடி ரோபர் குழுவினர் உருவாக்கியுள்ளனர். தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் அல்ட்ராவைலட் ஜெர்மிசிடல் எனப்படும் புற ஊதா கிருமி நாசினிகள் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அல்ட்ராவைலட் ஜெர்மிசிடல் டெக்னாலஜி
அல்ட்ராவைலட் ஜெர்மிசிடல் டெக்னாலஜி

இந்த சாதனத்தை பயன்படுத்தி நாம் பயன்படுத்தும் பொருட்களில் கொரோனா கிருமி தொற்று இருந்தால் நீக்க முடியும். இந்த சாதனம் பொருட்களை சுத்தப்படுத்த 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது என ஐஐடி குழு தெரிவித்துள்ளது. “தற்போது பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் காய்கறிகளைக் கழுவுகின்றனர், ஆனால் ரூபாய் நோட்டு உள்ளிட்ட பிற பொருட்களை அவ்வாறு செய்ய முடியாது. எனவே அனைத்திற்கும் தீர்வாக இதை உருவாக்கியிருப்பதாக ஐஐடி ரோபரின் மூத்த அறிவியல் அதிகாரி நரேஷ் ராகா தெரிவித்துள்ளார். ரூபாய் நோட்டுகள், காய்கறிகள், பால் பாக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள்,  வேலட், மொபைல் போன்கள் சுத்தப்படுத்த பயன்படுத்தலாம். இதற்கான விலை 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

ரஜினியின் அடுத்த படம் சந்திரமுகி 2 : இந்த தகவலை உறுதி செய்த பிரபலம் யார் தெரியுமா..?

Fri Apr 10 , 2020
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திற்கு பிறகு, மீண்டும் பி.வாசுவுடன் ரஜினி கைக்கோர்க்க உள்ளது உறுதியாகி உள்ளது. தர்பார் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். […]
chandramukhi 2

You May Like