இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

தான் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் மகளையே திருமணம் செய்தவன் கைது..

சென்னையில் தான் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் மகளையே திருமணம் செய்த நபர், பெற்ற மகனின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டான்.


சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ஞானமணி நகரை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி கண்ணன்(48).  இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு 19 வயது மகன் மற்றும் 12 வயதில் மகள் ஆகிய இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு செங்கல்பட்டில் கட்டிட பணிக்கு சென்ற கண்ணன், அங்கேயே வேலையின்போது யுவராணி(45) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதும் மனைவியை கைவிட்டு யுவராணி உடனேயெ குடும்பம் நடத்த தொடங்கியுள்ளார்.

illegal affair 710x400xt

இந்நிலையில் திடீரென கண்ணன் யுவராணியின் மகள் கல்பனா(19) என்ற பெண்ணை கண்ணன் திருமணம் செய்து கொண்டு செங்கல்பட்டில் வசித்து வந்துள்ளார்.  இதையறிந்த மஞ்சுளா , கண்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது மனைவி மற்றும் மகனை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த  மஞ்சுளா 10 க்கும் மேற்பட்ட மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் உறவினர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கண்ணனின் மகன் ஜீவா(19) மனைவி மஞ்சுளா ஆகியோர் சங்கர் நகர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுவது, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்த போலீசார், அவனை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

1newsnationuser4

Next Post

பொதுமக்கள் இயல்பாக இருப்பது கவலை அளிக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

Sat Mar 21 , 2020
அரசு உத்தரவிட்டும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்காமல், இயல்பாக பயணங்களை மேற்கொள்வது கவலை அளிப்பது கவலை அளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவைத்துள்ளார். மெட்ரோ ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டி.எம்.எஸ் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் தொடர்ந்து […]
vijay bhaskar

You May Like