அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.!

இந்தியாவில் கொரோனா.. 24 மணி நேரத்தில் புதிதாக 896 பேருக்கு வைரஸ் தொற்று.. ஒரு நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 6,761-ஆக உயர்ந்துள்ளது.

covid-19 corona

மத்திய சுகாதார அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 6761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6039 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதேபோல் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை மட்டுமே இறப்பு எண்ணிக்கையாகவும் இன்று பார்க்கப்படுகிறது. இதுவரை 206 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

india corona

முன்னதாக இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக 21 நாள் ஊரடங்கை கடந்த மாதம் 24-ம் தேதி பிரதமர் மோடி அமல்படுத்தினார். எனினும், கூட கடந்த இரண்டு வாரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நினைத்துக் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதன் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஒடிஷா, பஞ்சாப் மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

காதலுக்கு ஏது லாக்டவுன்..? 60 கி.மீ நடந்தே சென்று காதலனை திருமணம் செய்த இளம்பெண்..

Fri Apr 10 , 2020
நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு புதுமையான சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது. 60 கி.மீ நடந்தே சென்று தனது காதலனை திருமணம் செய்துள்ளார் ஒரு இளம்பெண்.. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவடத்தில் உள்ள ஹனுமான் ஜங்ஷனில் வசித்து வருபவர் சித்திகலா பவானி. 19 வயதான இவர், தங்கள் கிராமத்தில் இருந்து 60 […]
andhra lovers

You May Like