ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மறைக்கப்பட்டதா? மே மாத தொடக்கத்தில் 7லட்சம் பேருக்கு பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மறைக்கப்பட்டதா?  மே மாத தொடக்கத்தில் 7லட்சம் பேருக்கு பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே 7 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா வைரஸின் பாதிப்பில் இந்தியா உலக அளவில் 4 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது வரை 3 லட்சத்து 20 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என தற்போது இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மறைக்கப்பட்டதா?  மே மாத தொடக்கத்தில் 7லட்சம் பேருக்கு பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்ட 21 மாநிலங்களில் 69 மாவட்டங்களில் பரிசோதனை நடைபெற்றுள்ளது. இதன் முடிவில் 7 லட்ச பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில்,மே மாதத்தில் ரத்த மாதிரியினை எடுத்து மக்களுக்கு எலிசா பரிசோதனை நடத்தப்பட்டது எனவும், அதில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் IGC என்ற எதிர்ப்பணு உருவாகியிருப்பது தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மறைக்கப்பட்டதா?  மே மாத தொடக்கத்தில் 7லட்சம் பேருக்கு பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

மேலும் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு வந்துவிட்டது சென்றதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.தற்போது சுகாதாரத்துறை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 2 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிவித்துவந்த நிலையில் மே மாதத்திலேயே 7 லட்சம் பேர் என்றால் நிச்சயம் இந்தியாவில் பாதிப்பின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விடும் என்ற அச்சம் மக்களிடையே அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மறைக்கப்பட்டதா?  மே மாத தொடக்கத்தில் 7லட்சம் பேருக்கு பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

இதனை தொடர்ந்து பாதிப்பினை தடுக்க அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு முக்கிய முடிவுகள் எடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1newsnationuser2

Next Post

கொரோனாவிற்கு குட்பை சொன்ன 97 வயது முதியவர்..! சென்னையில் புதிய நம்பிக்கை..

Sun Jun 14 , 2020
சென்னையில் 97 வயது முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சம்பவம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் போன்ற பாதிப்பு கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனை உறுதி செய்யும் வகையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்பெயின், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதியவர்கள் இறப்பு விகிதம் அதிகமாக பதிவானது. […]
97 வயது

You May Like