ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..! சொந்த மக்களை கொன்ற வெட்கமில்லாத நாடு பாகிஸ்தான்… இந்தியா கடும் குற்றச்சாட்டு! எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கில் புகுந்த திருடர்கள்..! 5 செல்போன்கள் களவு..! சிஎஸ்கே-வில் மீண்டும் "சின்னத்தல"?.. அடுத்த போட்டியில் ராயுடு..! சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..! தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்! அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்..! கேப்டன் அளித்த விளக்கம் இதுதான்..! எஸ்.பி.பி.க்கு பதிலாக எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ..! ஜிம் உரிமையாளருடன் ஜூட் அடித்த மனைவி… காவல் நிலையத்தில் கணவர் புகார்! கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் கூறிய சர்ச்சை கருத்து.. அனுஷ்காவிற்கு கங்கனா ஆதரவு.. ஆனால்.. எஸ்பிபி தன் மனைவியிடம் சொன்ன கடைசி வார்த்தை..! உருகும் ரசிகர்கள்..! காதில் மாட்டிய உடனே தானாக On ஆகும் புதிய ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா! வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் இளைஞருக்கு மொட்டை அடித்த குடும்பத்தினர்..! ஐபிஎல் 2020-இல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சிஎஸ்கே வீரர்..! நிச்சயிக்கப்பட்ட நாளில் தூக்கில் தொங்கிய இளம்பெண்..! அதிர வைக்கும் காரணம்..!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச கொரோனா பாதிப்பு.. ஒரு நாளில் 20,000-ஐ நெருங்கியது இதுவே முதன்முறை..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளில் 20,000-ஐ நெருங்கியதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5.28 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில்

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது 5-ம் கட்டமாக அமலில் உள்ளது. ஆனால் இம்முறை அன்லாக் 1.0 என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக ஒரு நாளைக்கு 15,000-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 5வது நாளாக இந்தியாவில் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. தற்போது இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஒரு நாள் பாதிப்பில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் சுமார் 20,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

CORONAVIRUS REUTERS

இதுகுறித்து குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் முதன்முறையாக 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,28,859-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 410 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 16,095-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது 2,03,051 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3,09,713 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

india coronavirus

மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 85.5% கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கூறிய இந்த 8 மாநிலங்களில் நாட்டின் 87% கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

இந்தியாவிற்காக 5 போர்கள்..9 குண்டுகள்..நாட்டின் முதல் பீல்ட் மார்ஷல்

Sun Jun 28 , 2020
கடந்த 1971- ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரில் வங்கதேசம் என்ற புதிய நாட்டை 13 நாள்களில் உருவாக்கிய, நாட்டின் முதல் பீல்ட் மார்ஷல் ஜெனரல் சாம் மானக்ஷாவின் 12-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பஞ்சாப்பில் உள்ள அம்ரிஸ்தரில் கடந்த 1914-ம் ஆண்டு ஏப்ரல் 3- ந் தேதி பிறந்த சாம் மானக்ஷா, பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் ராணுவத்தில் 40 ஆண்டுகள் சேவையாற்றிய சாம், ஃபீல்டு மார்ஷல் […]
1593318775113434

You May Like