மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கேரளாவில் இரவில் வீட்டின் கதவை தட்டும் உருவம் யார்?… மின்னல் வேகத்தில் வருவது ஆவியா!…

கொரோனா அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் இந்த நேரத்தில், கேரளாவின் திருச்சூரில் இரவில் ஆறடி உயரத்திற்கு ஒரு உருவம் மின்னல் வேகத்தில் சென்று வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

kerala ghost fear

கொரோனா தொற்று ஊரடங்கின் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கேரளாவில் ஊரடங்கு உத்தரவை மீறாமல் அனைவரும் எங்கும் செல்லாமல் அவர்களுக்கான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும், கேரளாவில்தான் முதன்முதலாக தொற்று கண்டறியப்பட்டு, கொரோனாவுக்கு இருவர் பலியாகியுள்ளனர். மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இந்நிலையில், கேரளாவின் திருச்சூரில் இரவில் ஆறடி உயரத்திற்கு ஒரு உருவம் மின்னல் வேகத்தில் சென்று வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உருவம் வந்து செல்வது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் ஆறடி உயரத்திற்கு ஒரு உருவம் செல்கிறது. மின்னல் வேகத்தில் நகர்ந்து செல்கிறது. காலில் சுருள் போன்று ஒன்று தெரிகிறது. இது பிளேக் மேன் அல்லது ஆவியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், சிலர் இரவில் வீட்டை தட்டுவதாகவும் தெரிவித்தனர். ஆனால், இதுவரை வீட்டுக் கதவை தட்டியதற்கு மற்றும் மனிதனை தாக்கியதற்கான சான்றுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இரவு நேரத்தில் இந்த உருவத்தை பார்ப்பதற்கு என்று யாரும் லாக் டவுனை மீறி வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது.

இரவு நேரங்களில் இதுபோன்ற உருவத்தை யாராவது பார்த்தால் தெரிவிக்க கூறி காவல்துறை உதவி எண்ணையும் கொடுத்துள்ளது. மேலும், அச்சம் இருக்கும் பகுதிகளில் காவல்துறையும் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனர்.

இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தற்போதைக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும், நீதிமன்றம் தலையிடாது என்றும் தெரிவித்துள்ளது.

1newsnationuser2

Next Post

இந்தியாவில் மொத்தம் எத்தனை கொரானா ஹாட் ஸ்பாட் மாவட்டங்கள் தெரியுமா?

Thu Apr 16 , 2020
இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்தில், 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ள்ளதாக என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரானா பரவும் மைய இடங்களாக விளங்கும் பகுதிகளை கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும், கொரானா பாதிப்பு ஏற்படாத பகுதிகளை கொரோனா நான் ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும் மாவட்டங்களை வரிசைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி, […]
IMG 20200415 232333

You May Like