உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு…

இந்திய சீன எல்லையில் லடாக் பகுதியில் சீனா இருபதாயிரத்திற்கும் மேற்ப்பட்ட இராணுவ வீரர்களை குவித்ததை தொடர்ந்து இந்தியாவும் நிகரான வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

907147 faceoff new

கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லைப்பகுதியை மீறி சீன இரானுவர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் மே 5,6 தேதிகளில் இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்ப்பட்டது. பின்பு ஏற்ப்பட்ட பேச்சு வார்த்தையில் உயர்மட்ட அதிகாரிகள் சமரசம் செய்து இரு படையினரும் இயல்பு நிலைக்கு திரும்புவதாக உடன்படிக்கை ஏற்ப்பட்டது.

இருப்பினும் பதற்ற நிலையிலேயே இருந்த எல்லை பகுதியில் ஜூலை 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்ப்பட்டது. இதில் இருபது இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

india army china PLA

இதை தொடர்ந்து தற்போது பொருளாதார பனிப்போர் மூண்டுள்ள சூழலில் இந்தியா சீனா செயலிகள் உட்பட பல செயலிகளை தடை செய்தது. இந்த நிலையில் சீனா ஜின்ஜியாங் மாகாண எல்லையில் 10 ஆயிரம் படை வீரர்களை நிறுத்தியுள்ளது. இதனால் இவர்கள் எல்லையில் ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு விரைந்து வந்து உதவ வகை செய்யப்பட்டுள்ளது. திபெத் பகுதியிலும் வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கும் போது, எல்லை பிரச்சனைக்கு இரு நாட்டு தூதரகத்திலும், இராணுவ தரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் சுழலிலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனால் போர் மூளும் சுழல் ஏற்பட்டாலும் இந்தியா அதனை சமாளிக்கும் என தெரிவிக்கிறது.

1newsnationuser5

Next Post

சாத்தான்குளம் கொலை வழக்கு... அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்....

Thu Jul 2 , 2020
சாத்தன்குளம் ஜெயராஜ் மற்றும் பின்னிக்ஸ் கொலை வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை என்பவரும் அப்ரூவர் ஆவதாக தகவல் வெளிவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பின்னிக்ஸ் கொலை வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நடத்தி வருகிறது. அதில் காவலர் ரேவதி தாமாக முன்வந்து சாட்சியாக மாறினார். இவர் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக நீதிமன்றம் சார்பில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு […]
template 2020 06 30T090741.545

You May Like