உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

சேலத்தில் பரபரப்பு… காருக்குள் காதல் ஜோடி சடலம்!!!

9a7bbf2c faa7 47bf 84c7 318f97b36d29

சேலத்தில் காருக்குள் சடலமாக கிடந்த காதலர்களின் உடலால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.


செவ்வாய்பேட்டை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் தனது தந்தையுடன் இணைந்து வெள்ளிப்பட்டறை தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வெளியில் சென்ற சுரேஷ் இரவு வரை வீடு திரும்பாமல், செல் போனையும் அணைத்து வைத்திருந்ததால் பதட்டமடைந்த பெற்றோர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தேடியுள்ளனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் சுரேஷின் நண்பர்கள் சற்று தொலைவில் உள்ள அவரது கார் ஷெட்டின் கதவு லேசாகத் திறந்திருப்பதைக் கண்டு அங்கு சென்று தேடிய போது காருக்குள் சுரேஷ் ஒரு பெண்ணுடன் சடலமாக கிடந்துள்ளார்.

7b71a884 ad35 48da b608 af6f0618859d

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்த இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷுடன் இருந்த பெண் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வரும் ஜோதிகா என்பதும், இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரும் வெற்றிப் பட்டறையில் பயன்படுத்தப்படும் சயனைடை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsnation_Admin

Next Post

இனி அவுட்கோயிங் காலுக்கு கட்டணம் …! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஜியோ…!

Thu Oct 10 , 2019
இந்தியா முழுவதும் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். காரணம் அவர்கள் கொடுக்கும் சலுகைகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏர்டெல், வோடபோன் போன்ற பல தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது. நெட், கால்கள் என அனைத்திற்கும் ஏகப்பட்ட காசுகளை செலவழித்து வந்தனர் பொதுமக்கள். இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோவை அறிமுகப்படுத்தியது. கால் செய்வது, நெட் என எல்லாமே இலவசம் என அறிவித்தது. மற்ற போன் நிறுவனங்கள் ஆடிப்போனது. […]
WhatsApp Image 2019 10 10 at 8.45.31 AM 1

You May Like