"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

கொரோனா எதிரொலியாக உ.பியில் 21 மாவட்டங்களை சீல் வைக்க உத்தரவு

Uttarpradesh assembly

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 21மாவட்டங்களுக்கு சீல் வைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவினை பொறுத்தவரை கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 332 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் லக்னோ – 21, ஆக்ரா- 49, காசியாபாத் -23 , கவுதம் புத் நகர்- 61, கான்பூர் , வாரணாசி, ஷாம்லி, மீரட் -25, பரோலி- 6, மஹர்கஞ்ச், சீத்தாபூர், ஷரன்பூர் , பஸ்தி , புலந்த்சர்,ஃப்ரோசாபாத், ஆகிய 13 மாவட்டங்களில் தான் பாதிப்பு அதிகளவில் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சமூக தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக 21 மாவட்டங்களை சீல் வைத்து உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் பிரம் காஞ்சிபோட்லா... பிரதமர் மோடி இரங்கல்...

Wed Apr 8 , 2020
கொரோனா தாக்குதலால் உயிரிழந்த இந்திய அமெரிக்க வாழ் பத்திரிகையாளரான பிரம் காஞ்சிபோட்லாவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளில் உள்ள அனைத்து உயிர்களையும் பறிக்கும் உயிர்கொல்லியாக மாறியுள்ளது. இதுவரை 80,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், எந்தவித் அறிகுறியும் இல்லாமலும் பரவி வரும் கொரோனா வைரஸால் […]
prime-minister-modi's-condolences

You May Like