உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

மேற்குவங்கத்தில் கால்வாய்க்குள் இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்.. வீடியோ உள்ளே..

மேற்கு வங்கத்தில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விழும் வீடியோ வைரலாகி வருகிறது.

3 மாடி கட்டடம்

மேற்குவங்க மாநிலத்தின் மிட்னோபூர் மாவட்டத்தில் உள்ள நிஸ்சிந்தாபூர் என்ற கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் சூழலில், அந்த கட்டடம் இன்று காலை இடிந்து அருகிலுள்ள கால்வாயில் விழுந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் காரணமாக அதன் அஸ்திவாரம் பலவீனமடைந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கட்டடத்தில் விரிசல் உருவாக தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பெய்த கனமழை, கால்வாய் தூர்வாரும் பணிகள் ஆகிய காரணங்களால், அந்த கட்டடத்தின் அடித்தளத்தின் ஸ்திரத்தன்மை மேலும் பாதிக்கப்பட்டது. நீர்ப்பாசனக் கால்வாய்க்கு மிக அருகில் இருந்ததால், அரசாங்க நிலத்தில், சட்டவிரோத கட்டப்பட்ட கட்டுமானமாக இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் வசிக்கு பங்ஷி கரா என்பவர் இதுகுறித்து பேசிய போது “ கட்டிடம் இடிந்து விழுவதை பார்ப்பதற்கு பயங்கரமானதாக இருந்தது. இந்த காட்சியை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. நெமாய் சமந்தா என்பவர் இதனை வணிக நோக்கத்திற்காக கட்டிடத்தை கட்டி வந்தார். ஆனால் அவரை இரண்டு நாட்களாக இப்பகுதியில் பார்க்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

“எதற்கும் தயாராக இருங்கள்..” அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை..

Sat Jun 13 , 2020
கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து இன்று பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. நொய் தொற்றை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக, 11,548 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]
ஸ்டாலின்

You May Like