ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

வருமான வரி: செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

2019 – 20 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

201804191101047658 Income Tax Department Warns Against Filing Wrong Tax Returns SECVPF

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர், வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, 2019 -20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் தற்போது நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

ஜூலை 6 முதல் சென்னைக்கு புதிய தளர்வுகள்.. முழு ஊரடங்கு இல்லை.. முதலமைச்சர் அறிவிப்பு..

Sat Jul 4 , 2020
ஜூலை 6 முதல் சென்னைக்கு புதிய தளர்வுகளை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, நோய்த்தொற்று அதிகமாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் […]
பேருந்துகள்

You May Like