ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..? 10 மரக்கன்றுகள் நட்டால் ரூ.25,000 வரை தள்ளுபடி..! அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்..!

கொள்ளை நோயினை விரட்ட சமுதாய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்- ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி

கொள்ளை நோயினை விரட்ட சமுதாய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்- ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொள்ளை நோயான கொரோனாவினை விரட்ட பொதுமக்கள் சமுதாய பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கொரோனா பாதிப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தபின்பு சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கபட்டுவருகின்றன என தெரிவித்தார்.

கொள்ளை நோயினை விரட்ட சமுதாய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்- ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி

மேலும் சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டை போன்ற மண்டலங்களில் தான் கொரோனா பரவல் அதிகமாகி உள்ளது. இதனை தடுக்க மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் முககவசம் மற்றும் கைகழுவும் முறையினை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதோடு கொள்ளை நோய்களை விரட்ட சமுதாயப்  பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்த அவர், மக்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கொள்ளை நோயினை விரட்ட சமுதாய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்- ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனாவிற்கு அளிக்கப்படும் ஆங்கில மருத்துவத்தோடு சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட மருந்துகளும் நோயாளிகளுக்கு வழங்கப்ப்டுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டும் போது தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை கருவிகள் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளது எனவும் முறையாக சிகிச்சையும் அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனா மரணங்களை மறைக்கவே முடியாது.. அடித்துக்கூறிய முதலமைச்சர்.. உண்மையை போட்டுடைத்த ஆங்கில ஊடகம்..

Fri Jun 12 , 2020
கொரோனா மரணங்களை மறைக்கவே முடியாது என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறிய நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதற்கு முன்பு சராசரியாக தினமும் 1000 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ நெருங்குகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் […]
#Breaking// தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..!

You May Like