கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

நெல் கொள்முதல் விலையை உயர்த்துக – ராமதாஸ்

நெல்லுக்கான கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்ந்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Ramadoss

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டிற்கான நெல் கொள்முதல் பருவம் தொடங்கிவிட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் கொள்முதல் விலை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதில் நெல் கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் போது நெல்லுக்கான உற்பத்திச் செலவு உள்ளிட்ட காரணிகளை கணக்கில் கொண்டால் விவசாயிகளின் துயரை ஓரளவிற்காவது துடைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மேட்டூர் அணையிலிருந்து 8வது ஆண்டாக தண்ணீர் திறந்துவிடப்படாததால் காவிரி படுகைகளில் குறுவை சாகுபடி செய்யப்படவில்லை என்றும், காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்ட குறுவை நெல்லை சாகுபடி செய்யப்பட்ட உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

download 1 1

நடப்பாண்டில் நெல்லுக்கான உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ.2,091 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50% லாபம், அதாவது ரூ.1,046 சேர்த்து கொள்முதல் விலையாக ரூ.3,137 வழங்கினால் தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். மாறாக வழக்கம்போல ஊக்கத்தொகை என்ற பெயரில் ரூ.70 மட்டும் வழங்கினால், ஊக்கத்தொகை என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும்.

எனவே, விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.3,000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையை அதிகரித்து, நியாயமான கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்,” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1newsnationuser2

Next Post

"இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார்" : அதிமுக எம்.எல்.ஏ.வை நக்கலடித்த ஸ்டாலின்

Sat Oct 5 , 2019
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அமமுகவில் இருந்து விலகி புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக் தலைமையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சூழ்ச்சி மூலமாக அதிமுக தேர்தலில் வெற்றி […]
group 1

You May Like