ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..! போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை… அடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி… ஜெயலலிதாவுடன் 34 வருஷம் கூடவே..! இதை யாராலும் மறுக்க முடியாது..!

சீனாவை அடக்க நச்சுன்னு 5 பாயிண்ட்..இந்தியாவால் வகுக்க கூடிய வியூகம்

எல்லையில் சீனா தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்தால், இந்தியா அதனுடன் போர் எதையும் செய்யாமல், அதற்கு கடிவாளம் போடுவதற்கான சிறந்த 5 வழிகளை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நியாயமான முறையில்

முதலாவதாக, திபெத்தை சீனா ஆக்கிரமித்து வைத்திருக்கும் விவகாரத்தை இந்தியா ஐநா சபையில் எழுப்பி அதன் கவனத்தை திசை திருப்பலாம்.

இரண்டாவதாக, ஷின்ஜியாங் மாகாணத்தில், சீனா தனது சொந்த குடிமக்களான உய்கார் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்துள்ளது. இந்த விவகாரத்தை ஐநா வில் எழுப்பி சீனாவின் முகத்திரையை இந்தியா கிழிக்கலாம்.

உலகின் வளர்ந்த நாடுகள்

சீனா உடனான வர்த்தக உறவை புறக்கணிப்பது மூன்றாவது பரிகாரமாக பார்க்கப்படுகிறது. சீனா உடனான வர்த்தகத்தில் சுமார் நான்கரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. மேக் இன் இந்தியா போன்ற உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களை நாம் தொடர்ந்து மேற்கொண்டாலும், சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நான்காவதாக, தைவான் மீது தனக்கு இருப்பதாக கூறும் சீனாவின் இறையாண்மையை அலட்சியப்படுத்தி விட்டு, தைவானை தனி நாடாக கருதி அதற்கு அங்கீகாரம் அளிப்பதில் இந்தியா ஈடுபடலாம். ஐநா சபையில் ஐம்மு காஷ்மீர் பற்றி சீனா தொடர்ந்து பிரச்சனை எழுப்பும் போதும், இந்தியா – தைவான் விவகாரத்தில் இதுவரை மவுனமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

xi jinping

ஐந்தாவது வழிமுறையாக, தென் சீனக் கடல் நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற வற்றுக்கு நமது பிரம்மோஸ், ஆகாஷ் போன்ற நவீன ஏவுகணைகளை விற்கலாம்

1newsnationuser4

Next Post

பாரபட்சம் காட்டாத கொரோனா..பிரபல தனியார் மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு

Sun Jun 21 , 2020
சென்னையில் உள்ள விஜயா மருத்துவமனையின் இயக்குனர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கி தமிழகத்தில் அரசியல், திரை மற்றும் தொழில் பிரபலங்களும் பலியாகி வருவது துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பணம் படைத்தவர்களுக்கே இந்த நிலையென்றால், வாழ்வாதாரத்திற்கே வழி இன்றி தவிக்கும் சாமானிய மக்களின் நிலை என்ன என்கிற கேள்வியையும் கொரோனா இறப்புகள் எழுப்பியிருக்கின்றன. முதலாவதாக தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை […]
images 68

You May Like