சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?..

இந்தியா -சீனா மோதல் விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

டெல்லி: இந்தியா -சீனா மோதலையடுத்து எல்லைப்பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா -சீனா மோதல் விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு
“..

லடாக்கில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று, இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக இந்திய – சீன ராணுவ உயர் அதிகாரிகள் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து எல்லைப்பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பதிவின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலக தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

1newsnationuser2

Next Post

சந்தன மரத்தை விட பல மடங்கு விலையுயர்ந்த மரம்!!!!

Wed Jun 17 , 2020
பொதுவாக, சந்தன மரம் தான் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது, ஆனால் உலகில் சந்தனத்தை விட பல மடங்கு அதிக விலை கொண்ட மரம் இருப்பதை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த மரத்தின் ஒரு கிலோ விலை கூட நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த மரம் ஆப்பிரிக்க பிளாக்வுட். இது மத்திய மற்றும் தென்னாப்பிரிக்காவின் 26 நாடுகளில் காணப்படுகிறது. ஒரு கிலோ ஆப்பிரிக்க பிளாக்வுட் விலை 8000 பவுண்டுகள் அதாவது 7 […]
bb8f465de10fee07b44e403417f3f8d5

You May Like