வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..!

இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் தணிந்தது; இரு நாட்டு ராணுவ படைகளும் முகாம்களுக்கு திரும்ப முடிவு

இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் தணிந்தது;  இரு நாட்டு ராணுவ படைகளும் முகாம்களுக்கு திரும்ப முடிவு

டெல்லி: இந்தியா – சீனா ராணுவத்தினருக்கு இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தையினையடுத்து இருநாட்டு படைகளையும் விளக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.


கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் தொடர் பதற்றம் நீடித்து வந்தது. எனவே இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக்கை அடுத்த மோல்டோ என்ற இடத்தில் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் தணிந்தது;  இரு நாட்டு ராணுவ படைகளும் முகாம்களுக்கு திரும்ப முடிவு

இதில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை சுமார் 12 மணி நேரமாக நடைபெற்றது. எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், தற்போது ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து, இரு நாட்டுத் துருப்புகளையும் விளக்கிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் தணிந்தது;  இரு நாட்டு ராணுவ படைகளும் முகாம்களுக்கு திரும்ப முடிவு
“..

மேலும் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் 28 முதல் 30 கம்பெனிகள் வரையிலான இந்தோ – திபெத் போலீஸ் படையை பணிக்கு காவல் பணிக்கு அமர்த்துவது என்றும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

"தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குப்பிறகும் நாங்கள் திருந்தவில்லை என மீண்டும் நிரூபித்த காவல்துறை" - உதயநிதி ஸ்டாலின்

Tue Jun 23 , 2020
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குப்பிறகும் நாங்கள் திருந்தவில்லை என மீண்டும், அம்மாவட்ட காவல்துறை நிரூபித்துள்ளது என்று உதயநிதி தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சிறையில் தந்தை மகன், உயிரிழந்தது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ அப்பாவிகளான சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னீக்ஸ் இருவரும் நீதிமன்ற காவலில் மர்மமான முறையில் இறந்துள்ளனர். போலீஸ் சித்ரவதையே காரணம் என்கிறார்கள். ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் […]
அண்ணா

You May Like