அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1, 211 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேருக்கு கொரானா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

corona ward


உலகையே ஆட்டிப்படைக்கும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி வைரசான கொரானாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1, 211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரானாவால் இதுவரை 339 பேர் உயிரிழந்த நிலையில், 1036 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,334 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , 217 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்ததாக 1,510 பேருக்கு தொற்று பாதிப்புடன் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே, நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு புதியதாக நோய்த்தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை, 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 58 பேர் குணமடைந்துள்ளனர்.

Coronavirus death toll in the US exceeds 6,000 ...

இதைத்தொடர்ந்து, தமிழகம், பஞ்சாப், தெலங்கானவில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கபட்டு உள்ள நிலையில், நாடு முழுவதும் நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார்

1newsnationuser4

Next Post

இத்தாலியில் வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவளிக்கும் மாபியா கொள்ளை கும்பல்..!

Tue Apr 14 , 2020
இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் மக்களுக்கு மாபியா கும்பலால் வீடு வீடாகச் சென்று உணவு வினியோகம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த வைரஸால் இத்தாலி பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பிராந்தியங்களின் முக்கிய […]
NINTCHDBPICT000572765369 1

You May Like