உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

உச்சத்தில் கொரோனா : இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த பாதிப்பு..

ஒரே நாளில் அதிகபட்சமாக 14,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 4 கட்டங்களை தாண்டி தற்போது 5-ம் கட்டத்தில் உள்ளது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்தாலும் கூட, நோய்ப் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. கடந்த ஒரு வாரமாகவே இந்தியாவில் சராசரியாக தினமும் 10,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் உலகளவிலான கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 14,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,00,412-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை12,948 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். எனினும் 1,68,269 பேர் கொரோனாவிற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,13,381 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

coronaindia south

1.24 லட்ச கொரோனா பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 56,845 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தமிழகம் இதில் 2-ம் இடத்தில் உள்ளது. 53,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் டெல்லி இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து 3-வது நாளாக, இந்தியா புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

அரசியல் விரக்தி காரணமாக, காங்கிரஸ் கட்சியினர் வெட்கமின்றி பொய்யை பரப்பி வருகின்றனர் : ஹெச்.ராஜா ட்வீட்

Sat Jun 20 , 2020
அரசியல் விரக்தி காரணமாக காங்கிரஸ் கட்சியினர் வெட்கமின்றி பொய்யை பரப்பி வருவதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சூழலில் எல்லை விவகாரம் தொடர்பாக, நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நமது எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றும், நமது நிலைகளையும் யாரும் […]
"விபச்சாரிகளின் வீட்டிற்கு சென்று கும்மாளம் அடிக்கும் ஈவேரா"...! ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

You May Like