மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரானாவை தடுக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு…!

கொரானாவை தடுக்க இந்தியாவுக்கு கூடுதல் பொருளாதார நிதியாக, ரூ.21 கோடியை அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது.

shutterstock 1071810719.width 800


உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரானா வைராசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில், 64 நாடுகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடியை அமெரிக்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில், இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடியை அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது.
கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சீனா, பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி ஆகிய நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா, அதிக நோய்த்தொற்று உறுதியானவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையாக திணறி வரும் அதிபர் டிரம்ப், உலகின் பணக்கார மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

corona virus 12

இதனால், 40 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். லட்சக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இப்போதே சுமார் 30 லட்சம் பேர் வேலை இழந்து, வேலையின்மை சலுகையை பெற அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார பெருமந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது ஐந்து மடங்கு அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலும் அமெரிக்கா உலக நாடுகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

1newsnationuser4

Next Post

கொரோனா அச்சம் ம‌லை கிராம‌ங்க‌ளின் எல்லை மூடல்; அனுமதி பெற்று உள்ளே வர மக்கள் வேண்டுகோள்...

Sat Mar 28 , 2020
கொடைக்கானல்: கொரோனா அச்ச‌த்தின் காரணமாக கொடைக்கானலில் மலை கிராம மக்கள் ஊர் எல்லைக‌ளை பூட்டிவிட்டனர். யாராக இருந்தாலும் அனும‌தி பெற்ற‌ பிற‌கே ஊருக்குள் நுழைய‌ வேண்டும் என பதாகைகள் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா மக்களிடம் அச்சத்தையும், மன அழுத்தத்தையும் அதிகளவில் ஏற்படுத்திவருகிறது. எப்பொழுது இதற்கான மருந்து கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் […]
kodaikannal village 2

You May Like