27-ம் தேதி முதல் மார்ச் 1 வரை பயணம் செய்ய முடியாது.. கொரோனா பரவலால் அரசு அறிவிப்பு.. ரகசிய சுரங்கப்பாதை மூலம் இந்தியாவில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. வீடியோ ஆதாரம்.. பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? கமல் கேள்வி.. மதுபோதையில் தகராறு.. பிரபல நடிகர் மீது காவல்துறையில் புகார்… கமலா என்ற பெயர் இருந்தால் போதும்.. இந்த தீம் பார்க்கில் அனுமதி இலவசம்..!! மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..!

கொரோனா பாதிப்பில் இந்தியா இன்று ஆறாவது இடம்… இது கவலைப்பட வேண்டிய நேரம்…

உலக நாடுகளில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா ஆறாவது இடத்திற்கு முன்னேறியது அனைவரையும் பதற வைக்கிறது.

coronavirus child salil bera

இந்தியாவில் கடந்த பிப்ரவரி கடையில் தொடங்கிய பரவல் ஆரம்பத்தில் சொற்ப எண்களில் இருந்தது. இதனை பரவாமல் தடுக்க நான்கு கட்ட ஊரடங்கு முறையும் கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும் அங்கங்கே சமூக பரவாலால் நோய் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஊரடங்கும் பலரை பாதித்துள்ளது. பல புலம் பெயர் தொழிலாளர்களும் தொடர்ந்து பசி, வறுமையில் வாடி வருகின்றனர்.

HEALTH CORONAVIRUSINDIA

ஆரம்பத்தில் 11 வது இடத்திலிருந்து கிடுகிடுவென பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இன்று ஆறாவது இடத்திற்கு வந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

india 1 rt er

இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு பல தளர்வுகளை கொண்டுள்ளது மேலும் பயத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 236184 கொரோனா கேஸ் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் வழக்கம் போல் அமெரிக்கா முதல் இடத்திலும் ரஷ்யா, பிரேசில், ஸ்பெயின், யுகே நாடுகளும் வரிசையில் உள்ளது.தமிழ்நாட்டில் அதி வேகமாக பரவி வரும் நோய்தொற்றால் இது வரை 20694 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 235 பேர் பலியாகியுள்ளனர்.

1newsnationuser5

Next Post

மனைவி உயிரிழந்த நிலையில் 6 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தை

Sat Jun 6 , 2020
மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டு மாதங்களாக 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஷியாமளா என்பவர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு ஆன் லைனில் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது, எனக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். மூத்த மகளை சந்தோஷ் பிரேம்குமார் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தேன். […]
Pic 1591416703953

You May Like