5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! "லீவு என்ன சிகிச்சைக்கு பணமே தாரேன்..ஆன அதுக்கு ஒத்துக்கோ" அரசு ஊழியரின் பாலியல் தொல்லை..! வெளுத்து வாங்கிய பெண்கள்..! நடராஜனின் வறுமை முதல் சிராஜின் அர்ப்பணிப்பு வரை.. டெஸ்ட் தொடரில் ஜொலித்த 5 இளம் இந்திய வீரர்களின் கதை.. சீனாவால் காணாமல் ஆக்கப்படும் விஞ்ஞானி..! முதல் கொரோனா நோயாளி இவர் தான்..! இந்த நாட்டில் பெட்ரோல் விலை வெறும் 1 ரூபாய் தானாம்..! பல சுவாரஸ்யமான தகவல்கள்..! தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. மறுபடியும் முதல்ல இருந்தா..? வெறும் 2 லட்சத்தில் லம்போர்கினி காரை உருவாக்கிய இளைஞர்..! உண்மையில் அதன் விலை எத்தனை கோடி தெரியுமா..? சசிகலா விடுதலையில் திடீர் மாற்றம்.. சிக்கலுக்கு மேல் சிக்கலில் தமிழக முதல்வர்…. டாய்லெட்டில் மொபைல் போன் பயன்படுத்தினால், கவனமாக இருங்கள்.. இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம். ஆபாசமாக பேசுவது தான் இவருக்கு தொழிலே..! "நீ நேருல வா ராசா.." அதிர்ச்சி கொடுத்த பெண்..! “நா பாட்டுக்கு தானே நடந்து போனேன்..” புலியும் புலியும் சண்டையிட்டு கொள்ளும் மாஸ் வீடியோ .. நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ள பட்டியல்.. அடடே..! வெறும் ரூ.28,900 ல் ஐபோன்..! அசத்தலான இந்த ஆஃபரை பெற நீங்கள் செய்ய வேண்டியது… காருக்குள் குழந்தை இருப்பது தெரியாமல் திருடி சென்ற நபர்.. திரும்பி வந்து தாய்க்கு அறிவுரை வழங்கிய சம்பவம்.. உஸ்ஸ்ஸ்..! வாகனத்தில் இருந்து வந்த சத்தம்..! முக்கிய வீதியில் ஏற்பட்ட பரபரப்பு..!

கோடிகளை கொட்டி வாங்கிய வீடு..இறந்து மிதந்த சடலங்கள்

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் மருமகள் மற்றும் மகளுடன் வீட்டின் நீச்சல் குளத்தில் இறந்து கிடைந்துள்ளார்.

n1936779469f790df39714161df86ed5fd8ef4a396704d1324397e41a1782225b0e102d423

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார் பாரத் படேல். ஆடம்பரமான 5 படுக்கையறை கொண்ட மெகா வீட்டினை கடந்த மாதம் விலைக்கு வாங்கி அங்குக் குடியேறியுள்ளார்கள்.

இந்த சொகுசு வீட்டில் புதிதாக ஒரு நீச்சல் குளத்தை வீட்டின் பின்புறத்தில் அமைக்கும் பணிகளை தொடங்கி, அதன் முழு பணியும் சமீபத்தில் தான் முடிந்தது. இந்நிலையில் நேற்று அந்த வீட்டில் பின்புறத்திலிருந்து அலறல் சத்தம் எழுந்ததை கேட்ட பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள்,காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

n19367794694069a0672c50545cd422ce3103f776dc346d45b92704809c057de3cecb4ab08

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாரத் படேல் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்கள். அங்கு வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தில் மாமனார் பாரத் படேல், அவரது 33 வயது மருமகள் நிஷா படேல் மற்றும் அவரது 8 வயது மகள் ஆகியோர் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மூன்று பெரும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இந்த 3 பேரும் இறக்கும் போது மற்ற அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப்பற்றி முழுவதுமாக விசாரணை முடிந்த பின்பு தான் எதுவும் கூற முடியும் எனக் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser4

Next Post

பீகாரில் பெய்த இடியுடன் கூடிய மழைக்கு 24 மணி நேரத்தில் 83 பேர் பலி

Thu Jun 25 , 2020
பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் பெய்த மழைக்கு 83 பேர் பலியாகி உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ஜெனமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மூன்று நாட்களில் அஸ்ஸாம். மேகாலயா, அருணாச்சல் பிரதேசம், பிகார், இமயமலைப் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை […]
“பீகார், அசாம் மாநிலத்திற்கு ரெட் அலாட்”- இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

You May Like