வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

பெண்கள் டி20 உலக கோப்பை; இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

India Women 3 1

பெண்களுக்கான சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியும்  குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இன்று நடக்கவிருந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதி போட்டி மழையால் டாஸ் கூட சுண்டப்படாமல் ரத்து செய்யப்பட்டது. போட்டி கைவிடப்பட்டதையடுத்து, புள்ளிகள் அடிப்படையில் பட்டியலில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் முறையாக இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

1newsnationuser4

Next Post

ரஜினி- கமல் கூட்டணி காலம் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்

Thu Mar 5 , 2020
எப்போதும் போல் இந்த முறையும் ரசிகர்களை ரஜினி ஏமாற்றிவிட்டதாக பல தரப்பினர் விமர்சனம் நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனையில் , ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை,ஏமாற்றம் தான் எனக்கு என செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அது என்ன என்பதை பின்னர் தெரிவிப்பதாக ரஜினி விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் நடத்திய மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் கட்சி தொடங்குவது மற்றும் தேர்தலில் போட்டியிடுவது […]
rajini meeting

You May Like