இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

உலக அளவில் கை கழுவுவதில் 10-வது இடத்தில் இந்தியா..!

உலகளவில் கை கழுவுவதில் இந்தியா 10வது இடத்தில் இருப்பதாக பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. 

3 18439 15356

கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் கை கழுவும் விஷயம் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனாலும், பல நாடுகளில் கை கழுவும் விஷயத்தில் மக்கள் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர். உலகளவில் கை கழுவும் விஷயத்தில் கவனம் செலுத்தும் நாடுகள் குறித்து பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி, கை கழுவும் விஷயத்தில் சவுதி அரேபிய மக்கள் முதலிடத்தில் உள்ளனர். அங்கு 97 சதவீத மக்கள் கை கழுவும் பழக்கத்தை கொண்டுள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் மட்டுமே கைகழுவும் பழக்கத்தில் இல்லை என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதற்கடுத்து இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதில் போஸ்னியா, அல்ஜீரியா, லெபனான், பபுவா நியூ கினியா ஆகிய நாட்டு மக்கள் உள்ளனர். கழிவறை சென்றுவிட்டு வெளியில் வந்தால் கை கழுவ வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் 50 சதவீத மக்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் 77 சதவீத மக்கள் கை கழுவாமல் 11-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, நெதர்லாந்து, தாய்லாந்து, கென்யா, இத்தாலி, மலேசியா, ஹாங்காங், இந்தியா ஆகிய நாடுகள் பட்டியலில் அசுத்தடுத்த இடத்தில் உள்ளன. பாகிஸ்தான் 16-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25-வது இடத்திலும் வங்கதேசம் 26-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

கண்டெய்னர் லாரிகளில் பதுங்கி சென்ற பயணிகள் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!

Fri Mar 27 , 2020
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 694 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.   இதற்கிடையே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.       இதன் காரணமாக நாடு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து […]
202003270108162222 Tamil News Maharashtra police stopped two trucks carrying people SECVPF

You May Like