ஒரே ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்ததால், ரூ. 99,000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்.. பகீர் சம்பவம்.. ஷாக் ரிப்போர்ட்..! புகைபிடிப்பவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தான் இந்த நோய் பாதிப்பு குறைவாம்..! கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டில் எது பாதுகாப்பானது..? நிபுணர்கள் தரும் விளக்கம்..! இனிமே வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை.. வீட்டிலிருந்தே பணப்பரிமாற்றம் செய்யலாம்.. எப்படி தெரியுமா..? "பிளடி ராஸ்கல்.. திருட மாட்டேன்னு சொல்லுறதையே திருட்டு தனமா வந்து சொல்லுற.." வாட்ஸ்அப்பை வைச்சு செய்யும் நெட்டிசைன்கள்..! பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..? மர்மமான ‘ரத்த நீர் வீழ்ச்சி’.. சிவப்பு நிறத்தில் கொட்டும் தண்ணீர்.. என்ன காரணம் தெரியுமா..? தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. காதலனுடன் போன் பேச தடையாக இருந்த தந்தை..! கொடூரமாக கொலை செய்த மகள்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கொரானா பாதிப்பில் இந்தியா புதிய உச்சம்.. உலக அளவில் 9ம் இடம் பிடித்த பரிதாபம்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,964 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 765 பேருக்கு

இந்தியாவில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிப்பதால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஓரளவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,73, 763 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 265 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் கொரானா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,971 ஆக உயர்ந்துள்ளது.

Israeli government announces success in producing vaccine for coronavirus

இதுவரை 82, 370 பேர் கொரானா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 11, 264 பேர் கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 86, 422 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.அங்கு, கொரானா பாதிப்பு 62, 228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 20, 246 பேருக்கும், குஜராத்தில் 15,934 பேருக்கும், டெல்லியில் 173,86 பேருக்கும் இதுவரை கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

சன்னி லியோனின் லாஸ் ஏஞ்சல்ஸ் புகைப்படம்... இன்ஸ்டாகிராமில் கொட்டும் லைக்குகள்...

Sat May 30 , 2020
நடிகை சன்னி லியோன் அவரது கணவர் டேனியல் வெபர் சேர்ந்து கலிபோர்னியாவில் தங்கள் பார்வையிட்ட காய்கறி பண்ணையை பற்றி பதிவிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளிவருகிறது. இந்த மாத தொடக்கத்தில் குழந்தைகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு பறந்த சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் ஆகியோர் ஒரு பண்ணையில் புதிய காய்கறிகளை எடுத்து அன்றைய தினத்தை கொண்டாடியுள்ளனர். இந்த பண்ணை புதிய புதிய இயற்கை முறை காய்கறி விளைச்சலுக்கு […]
48h9cveg sunny leone instagram 625x300 29 May 20 1

You May Like