லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

கொரோனா பாதிப்பில் ஸ்பெயின், பிரிட்டனை மிஞ்சிய இந்தியா.. தற்போது 4-வது இடம்.. ஒரே நாளில் 10,000-ஐ கடந்ததால் அதிர்ச்சி..

கொரோனா பாதிப்பில் ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, தற்போது உலகளவில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொரோனா பாதிப்பில்

கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை சுமார் 4.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் மடும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

8 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளுடன் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால், அந்நாடு 3-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்த 4-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை 6-வது இடத்தில் இருந்துவந்த இந்தியா தற்போது ஸ்பெயின், பிரிட்டன ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 10.956 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,97535-ஆக உயர்ந்துள்ளது.

coronavirus blood labelled covid illustration test tubes b042a64e 7caa 11ea 9ef9 f1be7341055a

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சராசரியாக தினமும் 9,000 பேருக்கு மேல் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 10,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாவது இதுவே முதன்முறையாகும். இதேபோல் நேற்று ஒரு நாளில் மட்டும் 396 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8,498-ஆக உள்ளது. எனினும் நாட்டில் இதுவரை 1,47,195 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

"நம்மை தாக்கிய கொரோனா செத்து கிடக்கும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

Fri Jun 12 , 2020
மதுரையில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது வருந்தமளிக்கிறது எனவும் கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். “ஒரு திரைப்பட காமடியில் வடிவேலு அவர்களை நாய்கள் சூழ்ந்து கடிக்கும் அப்போது அவர் கடிக்காதே கடிக்காதே என கூறுவார். அனால் கடித்தும் அந்த நாய்கள் செத்து கிடக்கும் அதே போல் கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடும். நாம் கொரோனாவை வெல்வோம்” என […]
202006100357438501 Minister of Local Government Cant be tainted Report of SECVPF

You May Like