90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ள ப.சிதம்பரம்..!

கொரோனாவைக் கண்டு பயப்படத்தேவையில்லை என முன்னாள் மத்திய  அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Chidambaram

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம்  முழுவதும் பரவி பல ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இதனால், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர்ம் தனது ட்விட்ட்ர பக்கத்தில், ‘மக்களுக்கு அன்பான வேண்டுகோள். அனைவரும் கைகளையும், வீட்டையும், சுற்றுப்புறங்களையும் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள் என்றும். தேவையில்லாத சந்திப்புகளைத் தவிர்க்கவும்,  தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.இந்த சோதனையை இந்தியா வெல்லும்’ என தெரிவித்துள்ளார்..

1newsnationuser4

Next Post

தேனியில் போலீசார் திடீர் வாகன சோதனை...மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்...

Wed Mar 18 , 2020
தேனி மாவட்டத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மூட்டை மூட்டையாக கடத்தி வந்த குட்காவை பறிமுதல் செய்தனர். தமிழக அரசு குட்காவை தடை செய்தாலும், இன்றும் பலசரக்கு வியாபாரிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக மறைமுகமாக அதிக அளவில் விற்பனை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும், இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சோதனை சாவடி அருகில் போலீசார்களுக்கு வந்த தகவலையடுத்து வாகன […]
theni-police-gutka-seized

You May Like