கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்ட இந்தியா!!!

தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை!!!

lihiocu india south

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

india vs south africa 2nd t 1570786824

இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் ஆனது. கேப்டன் விராட் கோலி அதிரடியாக இரட்டை சதம் அடித்தார்.

india vs south africa ap 1570960166

பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. முகமது சமி மற்றும் உமேஷ் யாதவின் அபார பந்துவீச்சில், தென்னாப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

71554319 2

கேப்டன் பாப் டூ பிளெஸ்ஸிஸ் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் விக்கெட் பறிபோனதை அடுத்து மஹாராஜ் மற்றும் பிலாண்டர் ஆகியோர் நிதானமாக ஆடி ரன் சேர்ப்பில் கவனம் செலுத்தினர். மகாராஜ் அரைசதம் கடந்தார். இறுதியில் அந்த அணி 275 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 326 ரன்கள் பின் தங்கிய தென்னாப்பிரிக்கா அணி பாலோ ஆன் ஆனது.

போட்டியின் நான்காவது நாளான இன்று, தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆனால் இந்த இன்னிங்சிலும் அவர்களால் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இறுதியில் 189 ரன்களில் தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி சொந்த மண்ணில் பெற்ற 11வது வெற்றி இது.

9f976954 d724 478e ac57 e01c8a03033a

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் உலகச் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. இதில் 9 வெற்றியை விராட் கோலி தலைமையிலும், 2 வெற்றியை தோனி தலைமையிலும் இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி 2 முறை, தொடர்ந்து 10 டெஸ்ட் போட்டிகளை சொந்த மண்ணில் வென்றிருந்ததே வரலாற்றுச் சாதனையாக இருந்தது. இனி அந்த சாதனை இந்திய அணி வசமானது.

Newsnation_Admin

Next Post

ஜப்பான் ஹகிபிஸ் புயல் ஓர் சிறப்புப் பார்வை!!!

Sun Oct 13 , 2019
புயல் என்னும் கொடூர அரக்கன்!!! ஜப்பான் – இந்நாட்டின் வளர்ச்சி அவ்வளவு எளிதாக சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது. போரின் போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து இன்னும் மீள முடியாமல் துடித்துக்கொண்டிருக்கும் இதயங்கள் பல உண்டு அங்கே. ஆனாலும் எப்படியாவது சாதிக்க வேண்டும், வலிகளில் இருந்தும் இழப்புகளில் இருந்தும் மீள வேண்டும் என கடுமையாக போராடிய நாடு. அதன் வளர்ச்சியை பார்த்து இன்று உலக நாடுகள் வாயடைத்து போய் உள்ளனர். இப்படி […]
hagibis

You May Like