நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

மீண்டும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்ற இந்தியா

ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றது.

download 56


ஐநா.பாதுகாப்பு கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டது. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 10 நிரந்தமற்ற நாடுகளில் 5 நாடுகளுக்கான வாக்குப்பதிவு நடாபெற்றது. 193 ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இணைக்கப்பட்ட நாடுகள் வாக்களித்தன. இதில் ஆசிய பசிபிக் பிரிவில் போட்டியிட்ட இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் வெற்றி பெறுவது எட்டாவது முறையாகும். தெற்காசிய மண்டலத்தில் அமைதி, பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுத்தல், தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்று திரளுதல் போன்ற முக்கிய திட்டங்களை இந்தியா ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் முன் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

சர்ச்சைக்குரிய கருத்துக்களால் CSK குழு மருத்துவர் இடைநீக்கம்????

Thu Jun 18 , 2020
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது குழு மருத்துவர் மது தொட்டப்பிலிலை புதன்கிழமை பதிவிட்டிடுருந்த சமூக ஊடக பதிவுக்கும் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்துள்ளது. செவ்வாயன்று, கிழக்கு லடாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போது உயிர் இழந்த 20 இந்திய ராணுவ வீரர்கள் மரணம் குறித்து தொட்டப்பிலில் ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில் “சவப்பெட்டிகள்” PM CARES “ஸ்டிக்கருடன் திரும்பி வருவார்கள் என்று ஆர்வமாக இருக்கிறீர்களா?”என்று […]
post image c76d6da

You May Like