இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

சீனாவை தொடர்ந்து பாகிஸ்தான்: பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உளவு பார்த்த பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

Image

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி அதை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனையடுத்து, இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவ முயற்சிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பகுதியில் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் பயங்கரவாத ஆதரவாளர்களை தூண்டிவிட்டு எல்லைப்பகுதியில் அமைதியை சீர்குலைக்கலாம் எனவும் பாகிஸ்தான் திட்டமிட்டது.

ஆனால், பாகிஸ்தானை ஊடுருவ முடியாத வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுதான் வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உளவு பார்த்த பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இன்று காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் லடாக் சீனா எல்லை பிரச்னை நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் உளவு பார்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த நிகழ்வானது மத்திய அரசுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Image

இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விமானப்படை தளபதி பதாரியா, வான்வெளியில் பிற நாடுகளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். பிற நாடுகளின் செயல்பாடுகள் முழுவதும் ஆய்வு செய்து அதற்கு தேவையான எதிர்விளையாற்ற நாம் தயாராக இருக்கிறோம். மேலும் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

சர்க்கரை நோய்க்கு சரியான தீர்வு இதோ...

Sat Jun 20 , 2020
மனிதனின் கணையத்திலிருந்து உருவாகும் இன்சுலின் உடலின் மற்ற பகங்களுக்கு தேவையான குளுகோஸை இரத்தத்தின் வழியாக கொடுகிறது. இந்த இன்சுலின் அளவு குறையும் போது தான் சர்க்கரை நோய் ஏற்ப்படுகிறது. 40 வயதை கடந்த அனைவரும் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. உடல் எடை அதிகமாக உள்ளோர், பரம்பரை பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ள குடும்பத்தில் உள்ளோர், அடிகடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளோரும் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள […]
Sugar does not cause insulin resistance or diabetes

You May Like