இந்தியன் வங்கி சூப்பர் அறிவிப்பு..!! ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி அதிரடி உயர்வு..!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, 2 கோடி ரூபாய்க்கு இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு மட்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசனுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி சூப்பர் அறிவிப்பு..!! ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி அதிரடி உயர்வு..!!

புதிய வட்டி விவரங்கள்…

7 – 14 நாட்கள் : 2.80%

15 – 29 நாட்கள் : 2.80%

30 – 45 நாட்கள் : 3%

46 – 90 நாட்கள் : 3.25%

91 – 120 நாட்கள் : 3.50%

121 – 180 நாட்கள் : 3.85%

181 நாட்கள் – 9 மாதம் : 4.50%

9 மாதம் – 1 ஆண்டு : 4.75%

1 ஆண்டு : 6.10%

1 ஆண்டு – 2 ஆண்டு : 6.30%

2 ஆண்டு – 3 ஆண்டு : 6.50%

3 ஆண்டு – 5 ஆண்டு : 6.40%

5 ஆண்டு : 6.40%

5 ஆண்டுகளுக்கு மேல் : 6.30%

Chella

Next Post

தேவர் ஜெயந்தி: மின்சாரம் தாக்கி தூக்கியடித்து இறந்த இளைஞர்!

Sun Oct 30 , 2022
தென்காசி மாவட்டத்தில் தேவர்ஜெயந்தி விழாவின்போது மின்சாரம் தாக்கி 18வயது இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தின் கோவிந்தாபேரியில் வடக்கு தெருவில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். 18 வயதான முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில்இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வந்துள்ளார். அக்டோபர் 30 ம் தேதி தேவர் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதை அப்பகுதி மக்கள் கோலாகலமாக […]

You May Like