முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே…

இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் பாகிஸ்தானில் மாயம்.. உளவாளிகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என சந்தேகம்..

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகள்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாம்பாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இந்திய அதிகாரிகள் 2 பேர் இன்று காலை 8 மணி முதல் மாயமாகி உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு, பாகிஸ்தான் அரசிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் உளவாளிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த, அந்நாட்டு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் அழைத்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னதாக சமீபத்தில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்த அந்நாட்டு அதிகாரிகள் இருவர், உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகள் 2 பேரும் நாடு கடத்தப்பட்டனர். இந்நிலையில், இன்று இந்திய அதிகாரிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25indopak1

கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகள் அதிகப்படியான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துன்புறுத்தியதை எதிர்த்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம், கடந்த மார்ச் கடிதம் எழுதியது. மார்ச் மாதத்தில் மட்டும் இதுபோன்று 13 சம்பவங்கள் நடந்ததாகவும், இதுகுறித்து உடனடியாக இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

வயிறு அதுதான் எல்லாத்துக்கும் காரணம்..என்ன பண்ணலாம்?

Mon Jun 15 , 2020
உடலின் மத்திய பகுதியாகவும், ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் உற்பத்தி செய்யும் அமைப்பாகவும் உள்ள வயிற்று பகுதியை முறையாக பேணுவதை பழக்கமாக்கினால் உடலின் மற்ற பகுதிகளை தாமாகவே சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குகிறது. உண்ட உணவு சரியான நேரத்தில் ஜீரணமாக வேண்டும். பசி எடுத்தவுடன் உணவு உண்ண வேண்டும். உணவின் சத்துப்போக மீதமுள்ளவை (மலம், சிறுநீர்) தினமும் சரியாக வெளியேற வேண்டும். வயிறு பெரிதாக இல்லாமல் சாதாரணமாக இருக்கவேண்டும். வாயு […]
n19138663457dcd287212fd1df94a52c1e7e3cc1ff9657773c42f2f7c49d4a4be1b503f71b

You May Like