2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..!

ஒரு நிமிடத்தில் 4.42 லட்சம் கோடியை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்..

கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதனால், இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள்  ஒரு நிமிடத்தில் 4 லட்சம் கோடியை இழந்துள்ளனர். 

102340 stock tradingreuters


உலகம் முழுவதும் பரவி வரும் கொரானா காரணமாக, உயிரிழப்புகளோடு வணிகமும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவிலும் 30 பேருக்கு நோய் தொற்று அறிகுறி இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் வெளிப்பட்டுள்ளது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,459 புள்ளிகள் சரிந்து
37,263 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 324 புள்ளிகள் சரிந்து 10,944 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

கொரானா வைரஸ் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், பங்குச்சந்தைகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.  இதன் காரணமாக உலகின் பெரும் பணக்காரர்கள் சுமார் 32 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். இது கடந்த வாரம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரானா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கின, அதனால் பங்குச்சந்தைகளும் மதிப்பை இழந்து சரிந்தன. இந்நிலையில் இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 1459  புள்ளிகளுக்கு மேல் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. இதனால் பொதுத்ஹ்டுறை நிறுவனங்களின் மதிப்பிகள் குறைந்து, வெறும் 60 விநாடிகளில் 4.42 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில விநாடிகளில் ஏற்பட்ட இந்த பெரிய இழப்பு, முதலீட்டாளர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியால் பல நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்தது. அதன் பிறகு தற்போது கொரானா வைரஸ் தாக்குதலால் மிக மோசமான அளவுக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

1newsnationuser4

Next Post

கள்ளிப்பால் கொடுத்து ஒரு மாத குழந்தையை கொலை செய்த பெற்றோர்

Fri Mar 6 , 2020
“ கருத்தம்மா பட பாணியில் மீண்டும் தென் மாவட்டத்தில் அரங்கேறிய பெண் சிசுக்கொலை…” மதுரை மாவட்டம் புள்ளநேரி கிராமத்தில் 30 நாளே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதற்கு தென் பகுதியில் உள்ள கிராமங்களில் பெண் குழந்தை பிறந்தால் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைக்க வேண்டும், அதிக செலவு என குழந்தைகளை கொல்லும் பழக்கம் […]
child 1

You May Like