"நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் முதல் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுக்கு தடையா..? RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றாததற்கு இதுதான் காரணமாம்.. பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட தகவல்.. 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு… எப்போது முதல்..? “ட்ரம்பை பழிவாங்குவது உறுதி..” ஈரான் உச்ச தலைவர் பெயரில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நடவடிக்கை எடுத்த ட்விட்டர்.. மனிதர்களை அடித்து சாப்பிட்ட கொடூரம்..! தொல்பொருள் ஆய்வில் வெளியான அதிர்ச்சி வரலாறு..! சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது..? விக்டோரியா மருத்துவர் வெளியிட்ட தகவல்.. நள்ளிரவு 12.30 மணிக்கு கோலி அனுப்பிய மெசேஜ்.. ‘மிஷன் மெல்பர்ன்’ பற்றிய தகவல்களை வெளியிட்ட இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் பாகிஸ்தான் எல்லையில் பிடிப்பட்ட காதலன்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

வேணும்னா சுட்டுக்கங்க..இந்திய ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம்

அசாதாரணமான சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்து ஆயுதங்களைப் பிரயோகிக்க ராணுவத்திற்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

indianarmy


லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தின் போது இந்திய வீரர்கள் நிராயுதபாணிகளாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் எல்லையில் இருக்கும் வீரர்கள் எப்போதும் ஆயுதங்களுடன் தான் இருப்பார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் எல்லையை காக்கும் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையின் போது தெரிவித்தார். இதனை ஆமோதித்துள்ள இந்திய ராணுவ உயரதிகாரிகள் எல்லையில் ஆயுதங்கள் கொண்டு செல்ல வீரர்களுக்கு அனுமதி உள்ளதாகவும், கல்வான் தாக்குதல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் ஆயுதங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

1newsnationuser4

Next Post

கொரோனா நோயாளிகள், யோகா செய்வதன் மூலம் பயனடைகின்றனர் - பிரதமர் மோடி

Sun Jun 21 , 2020
உலகம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகள், யோகா செய்வதன் மூலம் பயனடைகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முதல், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோடை சங்காராந்தியுடன் தொடங்கும் யோகா தினம், இம்முறை முதன்முறையாக டிஜிட்டலுக்கு மாறியுள்ளது. “வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா” என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இந்நிலையில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு […]
திருக்குறள்

You May Like