தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..!

பயங்கரவாதிக்கு கருணை காட்டிய இந்திய வீரர்கள்..! அன்பாக பேசி சரணடைய வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதி ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து அவரிடம் அன்பாக பேசி, தண்ணீர் கொடுத்து மனித நேயத்தை காட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஜம்மு காஷ்மீர் பகுதியில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது இளம் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினர் முன் சரணடைந்தார் என்று ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதிக்கு கருணை காட்டிய இந்திய வீரர்கள்..! அன்பாக பேசி சரணடைய வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!

அந்த வீடியோவில், பழத்தோட்டம் போன்ற பகுதியில் ஒரு பாதுகாப்பு வீரர், போர் பாதுகாப்பு கியர் அணிந்து, துப்பாக்கியுடன் நிற்கிறார். அவர் பயங்கரவாதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அந்த பயங்கரவாதியிடம் ‘இங்கு யாரும் சுட மாட்டார்கள்’ என உறுதியளிக்கிறார். மேலும் தனது சக வீரர்களிடமும் ‘யாரும் சுட வேண்டாம்’ எனக் கூறுகிறார்.

பயங்கரவாதிக்கு கருணை காட்டிய இந்திய வீரர்கள்..! அன்பாக பேசி சரணடைய வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!

பின்னர், அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி தனது கைகளை மேலே தூக்கிக்கொண்டு வந்து போர் வீரரிடம் சரணடைகிறார். அவர் அந்த பயங்கரவாதியை கீழே அமைதியாக அமரச் சொல்லி ‘அவருக்கு தண்ணீர் கொடுங்கள்’ எனக் கூறுகிறார். மேலும் அந்த இளைஞர் காட்டிய இடத்தில் இருந்து ஒரு ஏ.கே.47 துப்பாக்கியையும் இந்திய ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

ராணுவம் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், சரணடைந்த நபரின் தந்தை, தனது மகனைக் காப்பாற்றிய பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும், மகனை மீண்டும் பயங்கரவாதிகளுடன் செல்ல விடாதீர்கள் என்று இந்திய வீரர்கள் தந்தைக்கு அறிவுரை கூறுகிறார்கள். அந்த இளைஞர் சில நாட்களுக்கு முன்பே பயங்கரவாத கூட்டத்தில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.

1newsnationuser4

Next Post

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் மிகப்பெரிய மைல்கல் வெற்றி... மீண்டும் பிரதமராகிறார் ஜெசிந்தா ஆர்டன்!

Sat Oct 17 , 2020
நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்று மீண்டும் பிரதமராகிறார் ஜெசிந்தா ஆர்டன். நியூசிலாந்து செப்டம்பர் 19ம் தேதி நடைபெறவிருந்த பொதுத்தேர்தல், கொரோனா தொற்று காரணமாக நான்கு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற தேர்தலில் நடப்பு பிரதமரான ஜெசிந்தா ஆர்டன், தொழிலாளர் கட்சி சார்பிலும், ஜூடித் காலின்ஸின் தேசியவாத கட்சி சார்பிலும் போட்டியிட்டனர். இதையடுத்து, தேர்தலில் எண்ணப்பட்ட87 சதவீத வாக்குகளில் 49 சதவீதம் வாக்குகளை தொழிலாளர் […]
நியூசிலாந்து பொதுத்தேர்தலில் மிகப்பெரிய மைல்கல் வெற்றி... மீண்டும் பிரதமராகிறார் ஜெசிந்தா ஆர்டன்!

You May Like