மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரானாவுக்கு சவால்விடும் இந்தியர்களின் மரபணு: ஆய்வறிக்கை

கொரானா வைரசுடன்  உலக நாடுகள் மல்லுகட்டி வரும் நிலையில், இந்தியர்களின் மரபணு கொரானா வைரசுக்கு சவால் விடும் வகையில் உள்ளதாக, சர்வதேச பொறியியல், பயோடெக்னாலஜி மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to my YouTube Channel

உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரானா வைராசால் 45 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகளோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது.
இதனிடையே, இந்த நோய்த்தொற்று தொடர்பாக பல்வேறு அமைப்புகளும், பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

960474a99aae0de5

அந்த வகையில், கொரானா வைரசின் குறிப்பிடத்தக்க மரபணு அம்சங்களை அடையாளம் காண டெல்லியில் உள்ள சர்வதேச பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி சென்டர் முடிவு செய்தது. அதற்காக, பல்வேறு புவியியல் அமைப்பு கொண்ட இந்தியா, இத்தாலி, அமெரிக்கா, நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து SARS-CoV2 மரபணுக்கள் குறித்த பூர்வாங்க ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்தியாவில் SARS-CoV2-ன் தாக்கம் குறித்து, ‘ஹெச்எஸ்ஏ-மைஆர் -27 பி’ என்ற தலைப்பில் ஆய்வு கட்டுறை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் தினேஷ் குப்தா கூறியிருப்பதாவது: எங்கள் பகுப்பாய்வின் அடிப்படையில், SARS-CoV2 நோய்த்தொற்றில் இந்தியாவின் மரபணுவில் ‘miR-27b’-இன் ஒரு மைஆர்என்ஏ மட்டுமே உள்ளது. இதனை பயோடெக்னாலஜி துறை , மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியன ஆதரித்துள்ளன. இது இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. ஒவ்வொரு நாட்டின் மரபணு தன்மையில் மாற்றங்கள் உள்ளன. புரதங்களுக்கான குறியீடான மரபணுக்களில் பிறழ்வுகள் இருந்தால், அவை வைரசின் உயிர்வாழ்வை பாதிக்கலாம் என்றார். மேலும், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஆன்டிவைரல் ஹோஸ்ட்-மைஆர்என்ஏக்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறினார்.

SARS-CoV2 மரபணு ஆராய்ச்சியில் ஒன்பது ஹோஸ்ட் மைஆர்என்ஏக்கள் உள்ளன. இந்தியர்களின் மரபணு சோதனையின் அடிப்படையில், ஒரே தனித்துவமான மைஆர்என்ஏ தான் ஹெச்எஸ்ஏ-மைஆர் -27 பி-இன் SARS-CoV2 மரபணுவில் உள்ளது. எனவே, இந்திய சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் வைரசாக மட்டுமே இருக்கும். மைக்ரோஆர்என்ஏக்கள் எல்லா மனிதர்களிடமும் உள்ளன. வைரஸ் மரபணுக்களுடன் பிணைக்கப்பட்டு அதன் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய ஆறு வைரஸ் தடுப்பு மைக்ரோஆர்என்ஏக்களில் ஹெச்எஸ்ஏ-மைஆர் -27 பி ஒன்றாகும். இந்த மைக்ரோஆர்என்ஏ இந்தியாவில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட SARS-Cov2 மரபணுவுடன் ஒத்துபோகிறது. இருப்பினும், இந்திய மரபணுவில் ஒரு தனித்துவமான பிறழ்வு இருப்பது உறுதியாகி உள்ளதால், இந்தியாவில் கொரானா வைரஸ் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் உள்ள மருந்தகங்களுக்கு ரயில் மூலம் மருந்துப்பொருட்கள் அனுப்பி வைப்பு

Thu Apr 2 , 2020
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருந்தகங்களுக்கு ரயில் மூலம் அனைத்து வகையான மருந்துப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் ஒரு வகையான தீர்வாக அமைந்தது. அதன் அடிப்படையில் 21 நாட்களுக்கு அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த ஊரடங்கில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கிவந்தன. இந்த நிலையில் பெரும்பாலான மருந்தகங்களில் மருந்து […]
egmore medicine 1

You May Like