இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

இந்தியாவில் ஒரே நாளில் 10% அதிகரித்த கொரானா இறப்பு விகிதம்..

இந்தியாவில் கொரானா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.

corona virus


கொலைகார வைராசான கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 24ந்தேதியில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 14ந்தேதி அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 38 பேர் பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது இதனால் கொரோனாவால் இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9,756 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1,306 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 377 ஆக உயர்ந்தது. இதுவரை இல்லாத வகையில் நேற்றைய மொத்த பாதிப்பில் 10 சதவீதத்திற்கும் கூடுதலாக, ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இநதனிடையே, இந்தியாவில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக இன்று உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்து உள்ளது. 10,477 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1,489 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தந்தையை ஒரு கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்...

Thu Apr 16 , 2020
கேரளாவில், உடல்நலம் பாதிக்கபட்ட தந்தையை வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில், ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அவரது மகன் தந்தையை ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக அதனை கட்டுபடுத்தும் வகையில், இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 20ந் தேதிக்கு மேல் முக்கிய சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் […]
The father was denied permission to go in an auto and his father had to travel one km. The son carrying the shoulder

You May Like