தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

இந்தியாவிற்காக 5 போர்கள்..9 குண்டுகள்..நாட்டின் முதல் பீல்ட் மார்ஷல்

கடந்த 1971- ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரில் வங்கதேசம் என்ற புதிய நாட்டை 13 நாள்களில் உருவாக்கிய, நாட்டின் முதல் பீல்ட் மார்ஷல் ஜெனரல் சாம் மானக்ஷாவின் 12-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

1593318775113434

பஞ்சாப்பில் உள்ள அம்ரிஸ்தரில் கடந்த 1914-ம் ஆண்டு ஏப்ரல் 3- ந் தேதி பிறந்த சாம் மானக்ஷா, பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் ராணுவத்தில் 40 ஆண்டுகள் சேவையாற்றிய சாம், ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்ற முதல் ராணுவத் தளபதியும் ஆவார்.

இந்திய ராணுவத்தில் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்றவர்கள் இரண்டே பேர் மட்டுமே. ஒருவர் ஜெனரல் கரியப்பா , மற்றோருவர் ஜெனரல் சாம் மானக்ஷா. 1969 – ம் ஆண்டு இந்திய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற சாம் மானக்ஷாவின் தலைமையில்தான் 1971 – ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டது. முடிவில், வங்கதேசம் என்ற ஒரு புதிய நாடு உருவானது.

40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய சாம் மானக்ஷா, இரண்டாவது உலகப் போர், 1947 -இந்தியா -பாகிஸ்தான் போர், 1965 -இந்தியா- சீனா , 1965 -இந்தியா- பாகிஸ்தான் 1971- இந்தியா- பாகிஸ்தான் போர் ஆகிய ஐந்து பெரும் போர்களில் பங்கேற்றவர். 1942-ம் ஆண்டு பர்மாவில் ஜப்பானிய படைகளுடன் போரிட்ட போது, அவரின் உடலில் 9 குண்டுகள் பாய்ந்து அதிசயமாய் உயிர் பிழைத்தவர் சாம் மானக்ஷா.

Indian Army 4

1972- ம் ஆண்டு இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது. நாட்டுக்கும் ராணுவத்துக்கும் சாம் மானக்ஷா ஆற்றிய சேவையை பாராட்டி 1973-ம் ஆண்டு ஜனவரி 15- ந் தேதி அவருக்கு பீல்டு மார்ஷல் அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஓய்வுக்கு பிறகு குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் சாம் மானக்ஷா வசித்தார். மெட்ராஜ் ரெஜிமென்டை மிகவும் நேசித்த காரணத்தினால், தன் கடைசி காலத்தை இங்கேயே அவர் கழித்தார். கடந்த 2008- ம் ஆண்டு ஜூன் 27- ந் தேதி சாம் மானக்ஷா இறந்தார்.

இன்று அவரின் 12-வது நினைவு தினம் ஆகும். இதையொட்டி, Defence Services Staff College கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.வி.கே மோகன், உதகமண்டலத்தில் உள்ள பார்சி ஜோராஸ்ட்ரியன் அமைந்துள்ள சாம் மானக்ஷாவின் கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

1newsnationuser4

Next Post

இந்தியாவிற்கு நட்பு பாராட்டவும் தெரியும், பதிலடி கொடுக்கவும் தெரியும் : லடாக் மோதல் குறித்து பிரதமர் மோடி கருத்து

Sun Jun 28 , 2020
இந்தியாவிற்கு நட்பு பாராட்டவும் தெரியும், பதிலடி கொடுக்கவும் தெரியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கொரோனா, இந்தியா – சீனா எல்லை விவகாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். லடாக் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் “ நாட்டின் எல்லைகளையும், இறையாண்மையையும் பாதுகாப்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலகம் கண்டது. லடாக்கில் […]
இந்தியாவுடன்

You May Like