அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

“நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக உள்ளது..” பாஜகவில் இணைந்த பிறகு ஜோதிராதித்ய சிந்தியா கருத்து..

நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக உள்ளது என்று இன்று பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

scindia

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராகவும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான ஜோதிராதித்யா சிந்தியா இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான அவரது 18 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் பாஜக வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா “ இந்தியாவின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது. பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ள செல்வாக்கு, ரம் வேறு எந்த அரசுகளுக்கும் இந்திய வரலாற்றில் கிடைக்கவில்லை. அதுவும் ஒருமுறை அல்ல, இரண்டு முறை அது மோடிக்கு கிடைத்துள்ளது. என் வாழ்க்கையை மாற்றியமைத்த 2 சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளனர்.

ஒன்று, என் தந்தையை நான் இழந்தது. மற்றொன்று, என் வாழ்க்கையின் புதிய பாதையை நேற்று தேர்வு செய்தது. காங்கிரஸ் கட்சி முன்பு இருந்தது போல இப்போது இல்லை. மேலும் மக்கள் சேவையின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

scindia joins bjp

சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதால் மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அவரைத் தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ராகுல்தேவ்-முக்தா விரைவில் திருமணம்...காதலுக்கு வயது வித்தியாசம் கிடையாது…ராகுல் தேவ்...

Wed Mar 11 , 2020
ராகுல்தேவ்க்கும், முக்தாவுக்கும் இடையே உள்ள காதல் பற்றி ராகுல்தேவ் கூறும் போது வயது வித்தியாசம் காதலுக்கு தடை கிடையாது என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். மழை, வேதாளம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ராகுல் தேவ். 51 வயதாகும் இவர் 1998ம் ஆண்டில் ரீனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், ரீனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2009ல் மரணமடைந்தார். இவர்களுக்கு சித்தார்த் […]
raguldev muktha marry

You May Like