உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

இந்தியாவில் இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்து! மனிதர்களுக்கு செலுத்த ஒப்புதல்!

இந்தியாவில் சைடஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

03 07 2020 covid 19 vaccine 20468330

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக மருந்துகள் கண்டுபிடிக்க பல்வேறு சோதனைகளை செய்து வருகின்றனர். பல தனியார் நிறுவனங்களும் அந்த அந்த நாட்டின் அரசு வழிமுறைகளுக்கு இணங்க மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக தற்போது உலகில் 17 தடுப்பு மருந்துகள் முன்னனில் உள்ளது. இதில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்த chAdOx1nCoV-19 மருந்து மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதே போல் இந்தியாவில் 30 நிறுவனங்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டின் விதிமுறைகளுடன் இந்த முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஹைதராபாத் நிறுவனமான பாரத் பயோடெக் தாயாரித்த கோவாக்சின் (covaxin) மருந்து மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது அகமதாபாத் நிறுவனமான சைடஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுடம் சோதனை நிலை 1, சோதனை நிலை 2 ஆகிய இரண்டு நிலைக்கும் ஒப்புதல் பெற்றுள்ளது. பிப்ரவரி முதல் இந்த ஆய்வு நடத்தப்பட்டு ஏப்ரல் இறுதியில் ஆய்வக சோதனையில் வெற்றி பெற்றதால் தொடர்ந்து முயற்சித்து தற்போது நம்பிக்கையூட்டும் மருந்தாக இருந்ததால் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

1newsnationuser5

Next Post

எங்கே இருந்தார் ஸ்ரீதர்? போலீசை சேஸ் செய்த போலீஸ்!

Fri Jul 3 , 2020
சாத்தன்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகனை விசாரணைக்காக அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த வழக்கில் தொடர்புடைய காவல் அதிகாரிகளை நேற்று சிபிசிஐடி மடக்கி பிடித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்பட்டுத்திய சாத்தன்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பின்னிக்ஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்ப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. விசாரணையில் இது மரணம் என்பதற்கான […]
full

You May Like