உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

“இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார்” : அதிமுக எம்.எல்.ஏ.வை நக்கலடித்த ஸ்டாலின்

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


அமமுகவில் இருந்து விலகி புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக் தலைமையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சூழ்ச்சி மூலமாக அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தால் திமுக தான் ஆட்சியில் இருந்திருக்கும் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, அதிமுகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தால் அதிகாரிகள் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ராதாபுரம் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டதால், அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை, இப்போது துன்பதுரையாக மாறிவிட்டதாகவும், நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இடைத்தேர்தலுக்குப் பிறகு, நாங்குநேரி, விக்கிரவாண்டி, ராதாபுரம் ஆகிய 3 தொகுதிகளை திமுக வென்றிருக்கும் என்றும் தெரிவித்தார்.

1newsnationuser2

Next Post

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ? - அப்ப இதை படிங்க…!

Sat Oct 5 , 2019
ஒரு மனிதனுக்கு 8 மணி நேரத் தூக்கம் என்பது மிகவும் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும் அதிகமாக தூங்குவதும் உடலுக்கு கேடு விளைவிக்கும். தூங்கும் போது மூளை அன்றன்று தன்னிடம் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றும். இதனால்தான் காலையில் தினமும் புத்துணர்வுடன் கண் விழிக்கிறோம். மேலும் காலையில் புதிதாக ஆக்சிஜன் கிடைக்கும் போது, ரத்த ஓட்டம் அதிகரித்து எல்லா உறுப்புகளும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. சரியாக தூங்காதவர்களை கண்களைப் பார்த்தே […]
WhatsApp Image 2019 10 05 at 4.04.50 PM 1

You May Like