கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

கிடப்பில் கிடந்த வழக்கை தூசி தட்டிய இன்ஸ்பெக்டர்..! தனது செல்வாக்கை பயன்படுத்தி தூக்கி அடித்த துரைமுருகன்..!

கதிர் ஆனந்த் மீதான வழக்கை திரும்ப விசாரிக்கத் தொடங்கியதால், புதிதாக வந்த இன்ஸ்பெக்டரை திருவண்ணாமலைக்கு தூக்கியடித்துவிட்டார் துரைமுருகன் என்று பரபரப்பாக பேசிக்கொள்கின்றனர் காட்பாடி மக்கள்.


மக்களவை தேர்தலின்போது வேலூர் தொகுதியில் போட்டியிட்டவர், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக வீட்டுக்குள் பணம் வைத்திருக்கிறார் என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து, கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அலுவலங்களில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.11 கோடி பணம் சிக்கியது. இதில் ரூ.9 கோடி புதிய இரண்டாயிரம் நோட்டுகள் ஆகும். இதனையடுத்து, வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

கிடப்பில் கிடந்த வழக்கை தூசி தட்டிய இன்ஸ்பெக்டர்..! தனது செல்வாக்கை பயன்படுத்தி தூக்கி அடித்த துரைமுருகன்..!

மேலும், தேர்தல் செலவுக்கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவான் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து, வேலூர் தொகுதிக்கு மீண்டும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதால், அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

கிடப்பில் கிடந்த வழக்கை தூசி தட்டிய இன்ஸ்பெக்டர்..! தனது செல்வாக்கை பயன்படுத்தி தூக்கி அடித்த துரைமுருகன்..!

இந்நிலையில், காட்பாடி காவல்நிலையத்திற்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர், இந்த வழக்கினை தூசி தட்டி எடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வந்துள்ளார்.

கிடப்பில் கிடந்த வழக்கை தூசி தட்டிய இன்ஸ்பெக்டர்..! தனது செல்வாக்கை பயன்படுத்தி தூக்கி அடித்த துரைமுருகன்..!

தலைவலி தீர்ந்தது என்று பார்த்தால் மீண்டும் குடைச்சல் தருகிறார்களே என்று கடுப்பான துரைமுருகன் தனது செல்வாக்கை வைத்து இருபதே நாட்களில் இன்ஸ்பெக்டர் நிவாஸை திருவண்ணாமலைக்கு மாற்றிவிட்டார் என்று காட்பாடி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

பைனல்ஸ் போவது அந்த 3 அணிகள்தான்...கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பு சரியாகுமா?

Sat Oct 17 , 2020
நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பெங்களூரு அணிகளுக்குதான் பைனல்ஸ் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் ஆகியோர் கணித்துள்ளனர். 2020 ஐபிஎல் சீசனில் முதல் போட்டியை வைத்து கணிக்கப்பட்ட கணிப்புகள் அனைத்தையும் தவிடுபோக்கியாவிட்டு, தற்போது பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் ஒவ்வொரு அணியும் விளையாடி வருகிறது. அதன்படி, இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி, செம பார்மில் விளையாடி வருகிறது. […]
ஐபிஎல் 2020: ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி தேதிகள் அறிவிப்பு..!

You May Like