சசிகலா உடல்நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்.. தடுப்பூசியால் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள்.. ஹரியானாவில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி… சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது.. விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. சசிகலா அதிமுகவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பிரச்சனை என்னமோ முதல்வருக்கு தான்.. பரபரக்கும் அரசியல் களம்.. "சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு வேறு விதமா யோசிக்க வைக்குது.." சீமான் கருத்து.. ஒரு லாஜிக் வேணாமா..? வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்..? யானை மீது எரியும் டயரை வீசிய மனித மிருகங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.. கமல்ஹாசனின் கழுத்தில் மிதிக்கும் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் பத்ரகாளி புகைப்படத்தால் சர்ச்சை… ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.. எப்போது முதல் தெரியுமா.? பறவைக் காய்ச்சல் அபாயம்..! எவை செய்யலாம்.. எவை செய்யக்கூடாது..! அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ..! அதிர்ச்சி..! பிரபல வங்கி லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கரையானுக்கு விருந்தான சோகம்..! அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது ஸ்மார்ட்போன்..! விலையை கேட்டா அசந்து போயிருவீங்க..! 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி சிம்ரனின் மகனா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் சைக்கோவை விட கொடூரமானவர்.. நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்கள்..

தேனியில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படும் அவலம்… பரிசோதனை கருவிகள் பற்றாக்குறையா?

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை நிலவுவதாக குற்றசாட்டு எழுந்த்துள்ளது.

WhatsApp Image 2020 06 30 at 1.07.59 PM

தேனியில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் பரவலை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை மாவட்டடங்களை தொடர்ந்து தேனியும் முழு ஊரடங்கில் உள்ளது.

இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 பேர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அரசு அதிகாரிகளும், காவல் துறையினர், மருத்துவர்கள் என பல தரப்பினரும் நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பல அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது.

gettyimages 1212775374web 2

ஆங்காங்கே ஏற்ப்படுத்தப்படும் விழிப்புணர்வுகளால் வெளியூரிலிருந்து வந்தவர்களும் தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்கின்றனர். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள SWAB கருவிகளில் பற்றாக்குறை இருப்பதாகவும் இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்த்துள்ளது. இதில் குறிப்பாக பல காவல் துறையினரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இது குறித்து தேனி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், தேவைக்கும் அதிகமாக SWAB கருவிகள் இருப்பதாகவும் பரிசோதனைகள் முறையாகவே நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னைக்கு அடுத்து தேனியில் தான் அதிக பரிசோதனை செய்யப்படுவதாகவும் இதனால் தான் தொற்று எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும் விரைவில் சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் குணமாக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றசாட்டு பொதுமக்களிடம் வந்த வண்ணம் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

தீவிரமடையும் வழக்கு விசாரணை.. விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர்.. வலுக்கும் சந்தேகம்..

Tue Jun 30 , 2020
சாத்தான்குளம் வழக்கு விசாரணை தீவிரமடையும் நிலையில், அரசு மருத்துவர் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியாவே உலுக்கியது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி […]
சாத்தான்குளம்

You May Like