மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

அதிமுக, பாஜக தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்.. உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு..

சிஏஏவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக மற்றும் பாஜக தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இந்து, பார்சி, சீக்கியம், புத்த மதம், ஜெயின், கிறிஸ்துவம் ஆகிய மதங்களை சேர்ந்த மக்கள், மத துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்கு வரும் போது, அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. முஸ்லீம் அல்லாத மதத்தினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

caa protest

இந்த சிஏஏ சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போன்று தமிழகத்திலும் கலவரம் வெடிக்க வேண்டுமா என்று பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சிஏஏவிற்கு ஆதரவாக இருக்கும் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே பாஜக, அதிமுக, இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்ல வேண்டும் சில தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, கோவையில் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி கடுமையாக தாக்கப்பட்டார். மேலும், எம்.எல்.ஏக்களை கடத்தபோவதாக சென்னை வண்ணாரப்பேட்டை போலீசுக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...சக்சஸ் மீட்டில் துல்கர் சல்மான் பேச்சு...

Sat Mar 7 , 2020
சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் சக்சஸ் மீட்டில் தனது அனுபவங்களை துல்கர் சல்மான் பகிர்ந்து கொண்டார். துல்கர் சல்மான், கவுதம் மேனன், ரிது வர்மா நடிப்பில் உருவான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட துல்கர் சல்மான், “இந்தப் படத்துக்காக இயக்குநர் தேசிங் பெரியசாமி 5 வருடங்களாக உழைத்தார். சினிமாவை மிக […]
dulkar salman

You May Like