முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..! அதிக முறை Finals-க்கு சென்ற சிஎஸ்கே.. இம்முறை பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த முதல் அணியாக மாறியது.. ஐபிஎல் 2020: ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி தேதிகள் அறிவிப்பு..!

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கும் அம்மன் கோவில்..! ஆண்டுதோறும் நடக்கும் அதிசயம்..!

கர்நாடகாவில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் நகரம் ஹாசன். இந்த ஊருக்கு ஹாசன் என பெயர் வந்ததற்கு காரணமே இந்த ஊரில் உள்ள பிரசித்திபெற்ற ஹாசனாம்பா கோவில் தான். இது 12 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்க பாளையக்காரர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி அருள்பாளிக்கிறார்.

201811010414152281 Hassanamba Temple is open today with the Diwali festival SECVPF

இந்த கோவிலின் விசேஷம் என்வென்றால் ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுமாம். பெரும்பாலும் தீபாவளி பண்டிகை நாட்களில் வருகிறது. இந்த வருடமும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 5 வரை இரவும் கூட நடை திறந்து இருக்குமாம். முதல் நாளும் இறுதி நாளும் கோவிலில் பூஜைகள் நடப்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இதை விட இன்னும் சிறப்பு வாய்ந்த பல கதைகள், நம்பிக்கைகள் இந்த கோவிலில் உண்டு. அதில் ஒன்று மாமியார் மருமகள் கல். பெயரை போலவே இந்த கல்லில் ஒரு கதை உண்டு. ஒரு மருமகள் ஆண்டுதோறும் இந்த கோவிலில் அம்மனை தரிசிக்க வருவாளாம். அப்படி ஒரு நாள் வந்த போது அவளது மாமியார் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என அடித்துள்ளார். உடனே அம்மன் தரிசனமாகி அவளை கல்லாக மாற்றி விட்டாராம். அந்த கல் தான் இந்த மாமியார் மருமகள் கல். இது ஒவ்வொரு ஆண்டும் அரிசி அளவு நகர்ந்து அம்மன் சந்நிதியை செல்கிறது. இவ்வாறு நகன்று அம்மன் விக்கிரகத்தை தொட்டால் கலியுகம் முடியும் என நம்பப்படுகிறது.

adhisayakall

இந்த கோவிலின் வளாகத்தில் திருடர்களுக்கு என்று தனியாக ஒரு கோவில் உள்ளது. ஒருநாள் கோவிலில் உள்ள அம்மன் நகையை திருட நான்கு திருடர்கள் வந்துள்ளனர். அவர்களை அம்மன் கோவத்தில் கல்லாக மாற்றிவிட்டார். அது தான் தற்போது திருடர்கள் கோவிலாக உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் நடை திறப்பின் போது ஒரு குழந்தை மாட்டி கொண்டு 10வது நாள் கோவில் பூட்டி விட்டாலும் கூட ஒரு வருடம் கழித்தும் அந்த குழந்தை உயிருடன் இருக்குமாம்.

இந்த கோவில் மூடப்படும் நாளான பலி பட்யாமி நாளில் ஏற்றப்படும் தீபம் அடுத்த ஆண்டு வரை அணையாமல் இருக்குமாம். மேலும் கோவிலில் இறுதிநாளில் பூஜையில் போடப்படும் மாலை அனைத்தும் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமாம். இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே முதல் நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

1newsnationuser5

Next Post

திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமணத் தம்பதி தூக்கிட்டு தற்கொலை...நீலகிரி எஸ்டேட்டில் நடந்தது என்ன?

Fri Oct 9 , 2020
ஊட்டி அருகே தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்துவந்த திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தயானந்தன்.எஸ்டேட் நிர்வாகம் அளித்த தங்கி வேலைபார்த்துவந்த 31 வயதான தயானந்தனுக்கும், மேலூர் ஒசட்டி கிராமத்தை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் […]
திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமணத் தம்பதி தூக்கிட்டு தற்கொலை...நீலகிரி எஸ்டேட்டில் நடந்தது என்ன?

You May Like