விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் இணைந்த மிரட்டல் வில்லன்..!! யாருன்னு பாருங்க..!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ’நா ரெடிதான் வரியா’ பாடல் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. பல பிரபலங்களும் இப்பாடலுக்கு நடனமாடி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் இணைந்த மிரட்டல் வில்லன்..!! யாருன்னு பாருங்க..!!

லியோ படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன், த்ரிஷா, மன்சூர் அலி கான், அர்ஜுன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தில் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன்பு தமிழில் இமைக்க நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

CHELLA

Next Post

போலீஸ் கிட்டையே பொய்யா..? செம டோஸ் வாங்கிய ரச்சிதா..!! அப்படி ஒன்னு வரவே இல்லையாம்..!!

Tue Jul 4 , 2023
பெங்களூரை சேர்ந்தவரான ரச்சிதா, தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமான ரச்சிதா, பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் மீனாட்சியாகவே மாறிவிட்டார். இதையடுத்து, சக சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, அவருக்கு ஜோடியாக சீரியலிலும் நடித்து வந்தார். ஜாலியாக சென்றுவந்த இவர்களது திருமண வாழ்க்கையில் […]
Rachitha Mahalakshmi 2207130628 1

You May Like