இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

கொரோனா பாதிப்பை கண்டறிய ஆரோக்கிய சேது என்ற புதிய செயலி… மத்திய அரசு அறிமுகம்…

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறிய ஆரோக்கியசேது என்ற செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, கொரோனா பாதித்தவர் பகுதி இருந்தால் சுட்டிக்காட்டும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

arokyasetu

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்கும் வகையில், ஆரோக்கிய சேது என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது, ஆரோக்கியசேது என்ற புதிய செயல் ஒவ்வொரு இந்தியரின் ஆரோக்கியம் மற்றும் நலத்துக்கானதாகும்.

இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றால் தாங்கள் பாதிக்கப்படுவோமா என்பதை பொதுமக்கள் அறியலாம். கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வசிப்பிடத்தை மையமாகக் கொண்டு இந்த செயலியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆரோக்கிய சேது என்ற பெயரிலான செயலியை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தபின்னர், ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்தின் அருகே கொரோனா பாதித்தவர் பகுதி இருந்தால் சுட்டிக்காட்டும். மேலும், அருகில் உள்ள கொரோனா பாதிப்பு இடத்தின் தூரத்தையும் செயலி காட்டும்.

மேலும், கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து விலகியிருப்பது எப்படி என்ற குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது. நமக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டால் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்தால் கூட இந்த ஆப், நம் தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும். இருப்பினும், நமது தகவல்களை மூன்றாம் நபர்களால் பார்க்க முடியாது என இதன் தனியுரிமை கொள்கை உறுதி அளிக்கிறது.11 மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி இந்தியா முழுவதும் பயன்படுத்தலாம். அரசு-தனியார் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த செயலி கொரோனா தொற்றை உறுதியாக எதிர்த்து போராடி பொதுமக்களை ஒன்றிணைக்கும் என்றார்.

1newsnationuser2

Next Post

கொரானாவால் எம்.பிக்களின் பதவியேற்பு நிறுத்திவைப்பு

Fri Apr 3 , 2020
நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் புதிய ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவியேற்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் காலியான, ராஜ்யசபா பதவிகளுக்கான புதிய உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராஜ்யசபா தலைவரானா வெங்கையா நாயுடு புதிய உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் கொரா  னா […]
images 11

You May Like