யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..! இன்று தொடங்கிய பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை கொண்டாட்டம்..! அதிரடி சலுகைகளின் முழு விவரம்…!

ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது


13 வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 12 ரன்கள் மற்றும் டி காக் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய சௌரவப் திவாரி 42, சூர்யகுமார் யாதவ் 17, போலார்டு 18, ஹர்திக் பாண்டியா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக லுங்கி எங்கிடி 3, ஜடேஜா, தீபக் சஹர் ஆகியோர் தலா 2, சாம் கர்ரன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் 5, முரளி விஜய் 1 என்ற சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இறங்கிய அம்பத்தி ராயுடு, டு ப்ளஸி இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்து சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 71, டு ப்ளஸி 58, சாம் கர்ரன் 18, ஜடேஜா 10 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் போல்ட், பேட்டின்சன், பும்ரா, க்ருனால் பாண்டியா, ராகுல் சஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

1newsnationuser6

Next Post

கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..

Sun Sep 20 , 2020
கொரோனா பெருந்தொற்று நோயால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க அல்லது குறைக்கக்கூடிய புதிய மருந்தை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். விலங்கு மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வின் ஆரம்ப முடிவுகள், செல்லுலார் அழுத்தத்திலிருந்து பெறப்பட்ட சுவாசக் கோளாறால் ஏற்படும் இறப்பை 4-ஃபெனில்புடிரிக் அமிலம் என்ற மருந்து (4-பிபிஏ) 4-PBA anti-stres) முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது என்று சைட்டோகைன் மற்றும் வளர்ச்சி காரணிகள் மதிப்பாய்வு (journal Cytokine and Growth Factors Review) இதழில் வெளியிடப்பட்ட […]
கொரோனாவிற்கு

You May Like