மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

ஆரம்பமாகும் IPL…! வெளியானது அதிகார பூர்வமான அறிவிப்பு…

செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரத்தில் தொடங்குகிறது IPL. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

1 6 2 2 1 741x486 2 696x456 1

உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்க்க படும் ஒன்று IPL. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் – மே மாதங்களில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். இந்த ஆண்டு கொரோனா அதன் பங்கிற்கு பரபரப்பை காட்டியது. நோய் தோற்று காரணமாக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட IPL தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது.

This image has an empty alt attribute; its file name is IPL1595557917145.jpg

இதற்கிடையே IPL நிர்வாகம் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் IPL தொடரை நடத்த ஆலோசனை மேற்கொண்டு வந்தது. அதில் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரத்தில் IPL தொடரை நடத்த முடிவெடுத்தது. இந்த தொடர் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கும் என செய்தியாளர்களை சந்தித்த அந்த நிர்வாகத்தின் சேர்மன் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார். மேலும் அவர் செப்டம்பரில் துவங்கி நவம்பர் 8ஆம் தேதி அதன் இறுதி போட்டியானது நடைபெறும் என கூறியுள்ளார்.

brijeshpatel 1595324472

மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் ஐக்கிய அரபு அமீரத்திற்கு சென்று ஆய்வு நடத்திய பின்னர் போட்டியிற்கான அட்டவணை வெளியிடப்படும் என கூறினார்.

1newsnationuser6

Next Post

செல்பியால் சிக்கிய பெண்கள்..!

Fri Jul 24 , 2020
செல்பி எடுக்க சென்ற இரு பெண்கள் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்டு போராடிய சம்பவம் சமூக வளையதளங்களில் பலரால் பேசப்பட்டு வருகிறது. செல்பியினால் பல உயிரிழப்புகள் நேர்ந்தும் மாறாமல் இன்னும் சில பேர் அத்தவறை செய்கின்றனர். அதற்கேற்ப செல்பி எடுப்பதற்காக புதுப் புது மேம்பாடுகளை கொண்ட போன்களும் வந்து விட்டன. சும்மாவா இருப்பார்கள்? மத்திய பிரதேசம் மாநிலம் சிந்துவாரா என்னும் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் செல்பி எடுக்க சென்றனர் இரு பெண்கள். […]
WhatsApp Image 2020 07 24 at 5.00.24 PM

You May Like